அவருக்கு இந்த தத்துவத்தை போதித்த ஆப்பிள் மரத்தை , லண்டனில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள் .
இந்நிலையில் , இந்த ஆப்பிள் மரத்தில் இருந்து 4 அங்குல நீளத்துக்கு ஒரு பகுதியை வெட்டி எடுத்து , விண்வெளிக்கு கொண்டு செல்கிறார்கள். வரும் 14 - ந் தேதி 'நாசா' நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பும் 'அட்லாண்டிஸ்' விண்கலத்தில், இந்த மரத்துண்டயும், நியூட்டன் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு 6 விண்வெளி வீரர்கள் செல்கிறார்கள்.
விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது என்பதால், அங்கு இந்த மரத்துண்டு கிழே விழாமல் அந்தரத்தில் மிதக்கும் .
இதனால விண்வெளியில் நியூட்டனின் ஈர்ப்பு விசை விதி செல்லாது என்பதை அவருடைய ஆப்பிள் வைத்து நிருபிக்க போகிறோம் என்கிறார், அதை எடுத்துச் செல்லும் செல்லும் விண்வெளிவீரர்.
0 comments:
Post a Comment