ஹாலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறை ஆகும். சம்ஹைனில் கொண்டாடப்படும் செல்டிக் திருவிழாவையும்மற்றும் கிறித்தவ புனித நாளான 'ஆல் சைன்ட்ஸ் டேயையும்' சார்ந்து உள்ளது இது மிகவும் மத சார்பு இல்லாத ஒரு திருவிழா ஆகும். அனால் கிறித்தவர்களும்பகன்ஸ்களும் தங்களுடைய மதச்சார்பை வலிமையாக தெரிவித்துள்ளனர்..அயர்லாந்திலிருந்து வந்தவர்கள் வட அமெரிக்காவிற்கு மேம்பட்ட நாகரிகத்தை1846-ல் அயர்லாந்தின் கிரேட் பமைனின் ஆட்சியின் போது கொண்டு வந்தார்கள்.
இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் சம்பந்தப்பட்ட நாளாக கருதப்படுகிறது மற்றும் ஜேக்-ஒ-லேன்டென் அடையாளங்களையும் சம்பந்தபடுத்தி உள்ளது. ஹாலோவிதின் செயல்பாடுகள் என்பதுதந்திரமாக செயல்படுவது, ஆவிகள் பற்றிய விசயங்களில் ஈடுபாடு, ஒரு சிறிய தீயை கொண்டு தேவை இல்லதைவைகளை எரிப்பது, ஆடை அலங்கார விஷயங்களில் ஈடுபாடு கொள்வது, திகிலான இடங்களை சென்று பார்ப்பது, உருவங்களை உருவாக்குவது, பயமுறுத்தும் கதைகளை படிப்பது, பயமுறுத்தும் படங்களை பார்ப்பது ஆகியவைகள் ஆகும்.
வரலாறு
பெயரின் உண்மை தோற்றம்
அடையாளங்கள்
இது அவர்களை விட்டு பிரிந்தவர்களை பற்றி சொல்கிறது. ஈரோப்பிலிருந்து
கொண்டு வரப்பட்ட வழக்கத்தில் இந்த விளக்குகள் டர்னிப் அல்லது ருத்தபாக வேர் வகை காய்கறிகளினால் முதன் முதலில் பொருத்தப்பட்டன. தலையானது மிகவும் வலிமையான உடலின் பகுதியாக கருதப்படுகிறது. இந்த தலையானது அறிவு,ஆன்மா, ஆகியவற்றை கொண்டுள்ளதால் செல்ட்ஸ் தலை காய்கறியை எதையும் பயமுறுத்தும் விதமாக உள்ள பகுதியாக இதை மூட நம்பிக்கை யாக கொண்டுள்ளனர். வேல்ஸ், ஐரிஷ், பிரிட்டிஷ்நம்பிகைகளானது பிரசென் வல்லுனர்களின் தலைமையை கொண்டு
செயல்பட்டது. இது காலம் காலமாக இந்த சமுதாயத்தினர் கடை பிடித்த முறைகளாகும். இது பிரசென் வல்லுனர்களின் பெரிதாக கருதப்படும் அறிவுத்தன்மையை பற்றி இது போன்றதன் மூலம் அவர்களின் அறிவுத்தன்மையை உயர்ந்ததாக தெள்ள தெளிவாக விளக்குகிறது.
ஜேக்-ஒ-லேன்டேர்ன் என்ற விளக்கத்தை
ஐரிஷ் பெரியவரானஸ்டிங்கி ஜேக் ,என்ற பொறாமை குணம் கொண்ட, சூதாடும் வழக்கமுள்ள
குடிக்கும் பழக்கமுள்ள ஒரு பழைய விவசாயியை என்பவரை கொண்டு கூறுகிறது. அவர் பேயானது மரத்தில் ஏறுமாறு செய்து பின்னர், அது ஏறுகின்ற சமத்தில் அதன் கிளையை குறுக்கே வெட்டினார். இதற்கு பழி வாங்கும் செயலாக சாபமாக பேயானது ஒரு சாபம் கொடுத்தது. ஜேக்கை கண்டித்து அவன் பூமியில் அங்கும் இங்குமாக தனது ஒரே விளக்கின் மூலம் இரவில் அலையுமாறு சாபம் கொடுத்து .அதனால்தான் குழி வடிவமான தனது டர்னிப் எனும் வேர் வகை காய்கறிகளுக்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஜேக் கொண்டுள்ளார்.பூசணிக்காயை வெட்டி ஹாலோவீனை தொடர்பு செய்யும் செயலாக வடக்கு அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது. பூசணிக்காய் எளிதாக கிடைப்பது மட்டுமில்லாமல் மிகவும் பெரிதாகவும் இருக்கிறது. இதனால் பூசணிக்காயை பகுதி பகுதிகளாக ஆக்குவது
என்பது டர்னிப்பை வெட்டுவதை விட எளிதாக இருக்கிறது. பல குடும்பங்கள் ஹாலோவீன் நாளை பூசணிக்காயை ஒரு பயமுறுத்தும் அல்லது நகைச்சுவை ததும்பும் ஒரு முகத்தில் வைத்து அதை தங்களது வீடு வாசலில், இருள் வந்ததும் வைப்பார்கள் அமெரிக்காவில் பூசணிக்காயை வெட்டுவது என்பது கிரேட் பமைன் காலமான ஐரிஷ் ஊடுருவலுக்கு முன்பிலிருந்தே கடைபிடிக்கப்படும் செயலாக இருந்து வருகிறது.
பூசணிக்காய் வெட்டும் செயல் ஆனது அமெரிக்காவில் பொதுவாக அறுவடை காலங்களில் உண்மையில் கடை பிடிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. பொதுவாக அமெரிக்கா ஹாலோவினோடு தொடர்பு உடையதாக 19 ம் நூற்றாண்டு மத்திமம் முதல் கடைசி வரை இருந்ததாக தெரியவில்லை.
ஹாலோவினோடு தொடர்புடைய படங்கள் என்பது ஹாலோவின் காலங்களில் தொடர்புடவைகள் கொண்ட தாக்கம் ஆகும். கோதிக் மற்றும் பயமுறுத்தும் கதைகளான பிரான்கென்ஸ்டின் மற்றும் டிராகுலாஆகியவற்றின் மூலம் என்று கருதப்படுகிறது.
மற்றும் ஒரு நூற்றாண்டு வேலைப்பாடான அமெரிக்காவின் திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றும் கிராபிக்ஸ் வல்லுனர்களின் மூலம் ஏற்பட்ட தாக்கம் ஆகும் . இவைகள் இருளையும் திகிலையும் மையப்படுத்தியதை விட அவைகளை வியாபாரம் ஆக்கின. ஹாலோவின் தொடர்புடைய படங்கள் இறப்பு, கெட்டவைகள்,ரகசியங்கள், மந்திரமானவைகள்,தத்துவார்த்தமான அசிங்கமான உருவங்கள் ஆகியவற்றில் கடைபிடிக்கப்படுகிறது. வழக்கமான பாத்திரங்களாக பேய், அரிவாளை பிடித்த பயமுறுத்தும் உருவங்கள், பிசாசுகள், கெட்ட ஆவிகள், அரக்கர்கள்,சூனியக்காரர்கள் ,
பூசணிக்காய் மனிதர்கள், சந்தோசம் இல்லாத ஒரு சிறிய மனிதன்,ரத்தத்தை உறிஞ்சும் கெட்ட ஆவிகள்,நரிகளாக மாறிய மனிதர்கள், உற்சாகமின்மை கொண்ட மனிதர்கள், மம்மிகள்எனப்படும் எகிப்திய முறையை போன்ற சமாதிகள், எலும்பு உருவங்கள், கருப்பு பூனைகள், சிலந்திகள், வௌவால்கள், ஆந்தைகள், காகங்கள் மற்றும் கழுகுகள்
ஆகியவைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக அமெரிக்காவில், குறியீடு என்பது பாரம்பரிய பயமுறுத்தும் படங்களால் தாக்கம் கொடுக்கப்பட்டது. (இந்த படங்கள் கதை சார்ந்த உருவங்களாக பெரிய உருவங்களான பிராங்ஸ்டேனின் பெரிய உருவங்கள் மற்றும் மம்மிகளை ஒத்து இருந்தன)பூசணிக்காயின் பருவக்காலங்கள் ,வெளிப்புற சவ்வுகளை கொண்ட தானியங்கள் மற்றும் காகங்களை பயமுறுத்தும் உருவங்கள் ஆகியவைகள் குறியீடுகளாக உள்ளன. வீடுகள் ஆனது
ஹாலோவீன் குறியீடுகளால் அடிக்கடி இந்த வகையான குறியீடுகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
ஆடை அலங்கரிப்புகள்
ஹாலோவின் ஆடை அலங்கரிப்புகள் என்பது மிக பெருத்த உருவங்கள் கொண்ட பேய்கள், சூனியக்காரிகள் , எலும்புக்கூடுகள் மற்றும் பிசாசுகள் ஆகியவற்றின் உடை அலங்காரங்கள் ஆகும். ஆடை அலங்கரிப்புகள் ஆனது பாரம்பரிய பயமுறுத்தல், என்பதை தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ,மற்றும் திரைப்படங்கள், மற்றும் நவீன நாகரீகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது.
ஆடை அலங்கரிப்புகள் மற்றும் விற்பனைகள்
யுநிஸெப்
"யுநிஸெப்-கான தந்திரம் என்பது வடக்கு அமெரிக்காவில் பொதுவான ஒன்றாக ஹாலோவீன் வழக்கை ஒட்டி வந்ததாக தெரிகிறது. பிலடெல்பியா என்ற கிராமத்தில் 1950 -ல் இது அந்த கிராமத்தை ஒட்டிய நாகரிகமாக கடைபிடிக்கப்பட்டது. பின்னர் அது 1952-ல் தேசியமயமாக கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பள்ளிகளிலிருந்து சின்ன டப்பாக்களில் அவர்கள் சென்ற வீடுகளின் மூலம் கிடைத்த சிறிய தொகையை வைத்து செயலை செயல்படுத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டது. (நவ நாகரிகத்தில் ஹால்மார்க் போன்ற கம்பெனி வகை செயல்படுத்துபவர்கள் அவர்களின் அங்கிகாரம் பெற்ற கடைகளில் மூலம் செய்கிறார்கள்)இது வரை குழந்தைகள் $119 மில்லியன் (யுஸ்) யுநிஸெப்க்காக அவற்றின் தொடக்கத்திலிருந்து செலவழித்துள்ளது. 2006 -ல் , யுநிஸெப் பல பகுதிகளில் ஹாலோவின் மூலம் டப்பாக்களின் மூலம் கிடைத்த வருமானங்களை நிறுத்தியது. இது பாதுகாப்பான மற்றும் நிர்வாக காரணங்குகளுக்காக இவ்வாறு செய்யப்பட்டது.
ஹாலோவை என்பது உண்மையில் hola பழைய ஐரிஷ்சை சேர்ந்த பழைமையான செல்டிக் திருவிழாவான சமஹைன் ஆகும். சமஹைன் திருவிழாவானதுகாலிக் நாகரிகத்தின் அறுவடை காலங்களில் கொண்டாடப்படுகிறது பல நேரங்களில் இது செல்டிக் புது வருடம் என அறியப்படும்.பாரம்பரியமாகதிருவிழாவானது பழைய செல்டிக் பகன்களால் மற்றவர்களுக்கு அனுப்பியவற்ற்றின் கணக்கை குறித்துவிட்டு இருப்பை அழிப்பதாகும்.பழைய செல்டஸ்கள் தற்போதைய அக்டோபர் 31, ஹாலோவின் என அழைக்கபடுவதாவது இறந்தவர்களுக்கும் உயிரோடு வாழ்பவர்களுக்கும் உள்ள எல்லைகோட்டை கரைப்பதாகும். இறந்தவர்கள் வாழ்பவர்களுக்கு நோய் ஏற்படுத்தியும் பயிர்களை சேதப்படுத்தியும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் பெரும்பாலும் இந்த திருவிழாக்கள் ஒரு சிறிய தீயை எழுப்பி அவற்றுள் அழிக்கப்படும் பொருட்களை இடுகின்றன பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதை போல கிழிக்கப்படுகிறது அல்லது கேட்ட ஆவிகளை சமாதனப்படுத்த அவ்வாறு செய்யப்படுகிறது.
ஹாலோவின் என்ற பெயர் ஆனது ''ஆல் ஹால்லோஸ்' ஈவ் (ஈவன் மற்றும் ஈவ் என்பது ஈவினிங் என்பதன் சுருக்கம் ஆகும் ) என்பதிலிருந்து வந்தது. ஆனால் ஹாலோவின் இதன் என் ' ஐ ஈவன்என்பதிலிருந்து பெறுகிறது. இது ஆல் ஹாலோவீன் டே என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. இது "ஆல் செயின்ட்ஸ் டே" என அழைக்கப்படுகின்றது.
இது வடக்கு ஈரோப்பாவின் பகன் நாகரீக மக்களால் பலதரப்பட்ட மத சார்பு மக்களால் கொண்டாடப்படுகிறது. . போப்ஸ் கிரகரி III மற்றும் போப்ஸ் கிரகரி IV இதை பழைய கிறித்தவ விருந்தான ஆல் செயின்ட்ஸ் டேவை மே 13 (இது பகன் நாளாகும் மற்றும விடுமுறை நாளாகும் லெமுயுரெஸ்ஸின் விருந்து ஆகும் ) என்பதிலிருந்து நவம்பர் 1 என்று ஆக்கும் வரை இது பகன் விடுமுறை நாளாக கொண்டாடப்பட்டது. ஒன்பதாவது நூற்றாண்டில் தேவாலயங்கள் [[ப்ளோரைன்டேனின் ஒரு நாள் குறிப்பு ஏடு|ப்ளோரன்ஸ் காலேண்டர்]] இந்த நாளை சூரிய மறைவு எப்பொழுதோ அப்பொழுது நாள் தொடங்குவதாக கூறுகிறது. ஆல் சைன்ட்ஸ் டே என்பது ஹாலோவீன் நாளுக்கு ஒரு நாள் பின்னரே தொடங்குவதாக கூறப்படுகிறது.இருந்த போதிலும் ஹாலோவீன் மற்றும் சைன்ட்ஸ் டே இந்த இரு நாட்களும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.
ஹாலோவீன் நாளன்று பழைய செல்டஸ் எலும்புக்கூடுகளை முன்னிலைபடுத்துவார்கள் .
பிக் ரிசெர்ச் என்ற நிறுவனம் யனைடெட் ச்டேட்ஸ்ஸில் உள்ள நேஷனல் ரிடைல் பெடரஷன் 53.3% வாடிக்கையாளர்கள் அலங்கரிப்புகளுக்காக ஹாலோவீதின் 2005 என்ற வகையான பொருட்களுக்கு $38.11 சராசரியாக செலவழிக்கிறார்கள். (இது $10 என முந்தைய வருடத்தை விட அதிகமானது) மற்றபடி அவர்கள் $4.96 பில்லியன் என 2006 -ல் செலவழிப்பதாக கருதப்படுகிறது. இது முந்தைய வருடத்தை விட $3.3 பில்லின் அதிகம் என கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment