இந்தோனேசியாவின் அசே பகுதியில்கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமிஎச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அசே மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 7.2 ரிக்டராக இருந்தது.
30 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இலங்கை நேரப்படி முற்பகல் 11.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் அசே மக்கள் பெரும் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
0 comments:
Post a Comment