உங்களுக்கு என்ன வேணுமோ எல்லாம் Free.....
இந்த Restaurant ல
ஆனா ஒரு ரிஸ்க் எடுக்கணும் ...என்ன எண்டு கேட்குறது எனக்கு விளங்குது.
மேலும் வாசிக்க (Cilck) பண்ணுக.
1.பறக்கும் ரயில் ல போகணும் (லோளுக்கு சொன்னன்)
2.பாதைய பின் தொடர்ந்து போகணும் ....
3.கவனமா சங்கிலிய பிடிங்க
4.கவனமா முன்னுக்கு போற ஆட்கள பாத்து போகணும் முட்டி மோதி
கொண்டு போகாம...
5.குறுக்கு வழிய போகாம ஒழுங்க போகணும் கொஞ்சம் Mis ஆகினா
சங்கு தான்
7.ஏதாவது தெரியுதா உங்களுக்கு ?? ஒழுங்க பாருங்க Restaurant
விளங்குதா !!! வாங்க போய் சாப்பிடலாம்.....
இவ்வளவு ரிஸ்க் எடுத்து Free யா சாப்புட போகனுமா..............
0 comments:
Post a Comment