அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

Blackberry மூலம் பரப்பிய வன்முறைலண்டன் மற்றும் பிறபகுதிகளில் இடம் பெறும் வன்முறைகளை கலகக்காரர்கள் பல்க்பேரி மூலமே திட்டமிட்டு செய்து விருகின்றனர் என பொலிஸார் கூறுகின்றனர்.

Blackberry காணப்படும் Blackberry to Blackberry இலவச குறுத்தகவல் வசதியால் மிக வேகமாக வன்முறைகளை பரப்பிவருகின்றனர். அதில் ஒரு செய்தி இவ்வாறு இருந்தது...எல்லோரும் லண்டனின் இதய பகுதியான ஒக்ஸ்பாட் சேர்கஸில் சந்திப்போம்.கடைகளை வெறுமையாக்க போகிறோம் வந்து இலவசமாக பொருட்களை அள்ளி செல்லுங்கள்.


சகோதரனை கண்டால் சலுட் பண்ணு பொலிஸ்ஸை கண்டால் சுடு

OXFORD CIRCUS,Bare Shops are smashed up ,so come get some free stuff


If u see a Brother..SALUT! If u see a fed SHOOTPost Comment


2 comments:

Mohamed Faaique said...

///வந்து இலவசமாக பொருட்களை அள்ளி செல்லுங்கள்////
ஜஸ்ட்டு மிஸ்ஸு....

டிலீப் said...

//Mohamed Faaique said...
///வந்து இலவசமாக பொருட்களை அள்ளி செல்லுங்கள்////
ஜஸ்ட்டு மிஸ்ஸு....//

ஆஹா...ஆஹா... நான் இங்க இருந்தே மிஸ் பண்ணிட்டன்.எனக்கு Msg Late கிடைச்சது

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.