அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

உலகின் நீண்ட கடல்வழி பாலம்


உலகின் நீண்ட தூர கடல் வழி பாலம் சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கால் நடையில் மட்டும் இந்த பாலத்தின் ஊடாக நடந்து கடந்திடாலும் என்று நினைக்க வேண்டாம் மாரத்தன் ஓடும் நீளம் பாலத்தின் தூரம்.


இது 26.4 மைல்கள் நீளத்தை கொண்டது.இவ் பாலம் மூன்று இடங்களை இணைக்கிறது.இப்பாலம் டோவர் மற்றும் பிரான்ஸின் கிளாஸிஸ் இடையிலான தூரத்தை விட ஜந்து மைல் நீளம் அதிகம்.Post Comment


4 comments:

நிரூபன் said...

பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது பாலம், சீனர்களின் வளர்ச்சிப் பாதையில் இப் பாலம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என நினைக்கிறேன்.

Lakshmi said...

நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவிய பகிர்வு, படங்களுக்கு நன்றி.

டிலீப் said...

//நிரூபன் said...
பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது பாலம், சீனர்களின் வளர்ச்சிப் பாதையில் இப் பாலம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என நினைக்கிறேன்.//

நிச்சயமாக நிரூபன் சீனர்கள் எல்லா துறையிலும் அமெரிக்காவுக்கு போட்டியாக செயற்பட்டு வருகின்றனர்

டிலீப் said...

//Lakshmi said...
நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவிய பகிர்வு, படங்களுக்கு நன்றி.//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி லக்ஷமி அம்மா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.