அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

Making of வேலாயுதம்



தென் இந்தியா தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ இளைய தளபதி விஜய்யின் வேலாயுதம் திரைப்படம் கடந்த ஒரு வருடமாக பெரும் எதிர்ப்பார்ப்பை 
ரசிகர்கள் மத்தியில் ஏற்ப்படுத்தி வந்தது.  






இப்படம் ஒரு கம்பியுட்டர் கேம்மை தழுவி எடுக்கப்படுகிறது என அதிகமானோர் விமர்சித்து இருந்தனர்.அது உம்மையா இல்லையா என்பதை படம் வெளியான பிறகே தெரியும்.



வேலாயுதம், படப்பிடிப்பு தொடக்கத்தில் இருந்தே மிக எதிப்பார்ப்பு மிக்க படமாக காணப்பட்டது.மேக்கின் ஒப் வேலாயுதத்தில் இயக்குனர் ராஜா மற்றும் விஜயின் பேட்டியை வெளியான பின்பு படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.




Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.