அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


Ajantha Mendis dented the chase with three quick strikes

2வது இருபதுக்கு இருபது போட்டியில் 8 ரன்களால் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணியை இலங்கை வெற்றி கொண்டு 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


பல்லேகலவில் நடைபெற்ற 2-வது இருபதுக்கு இருபது போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் தூடுப்படுத்தாட களமிறங்கியது.ஆரம்பத்திலேயே டில்ஷான் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்பு வந்த தூடுப்பாட்டகாரர்கள் ஒரளவு ஆடினாலும் தொடர்ந்து விக்கெட்களை இழந்த வண்ணமே இருந்தது.


Mahela Jayawardene laces a boundary through the off side


இலங்கை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்களுக்கு 9 இழந்தது.அதிகபட்ச ஓட்டங்களாக 86 ரன்களை மஹேல பெற்றார்.


158 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலியா ஆரம்ப தூடுப்பாட்ட வீரர்களின் சிறந்த ஆட்டத்தின் மூலம் வேகமாக ரன்களை குவித்தனர்.தனது முதல் விக்கெட்டை 71 ரன்களின் போது மெத்தியுஸின் சிறந்த களதடுப்பின் மூலம் வோனர் ஆட்டமிழந்து சென்றார்.


Shane Watson clubs a boundary through the leg side


அதன்பின்பு வந்த பேட்ஸ்மன்கள் அஜந்த மென்டிஸின் சூழற்பந்து வீச்சுக்கு மளமளவென்று பெவிலியன் திரும்பினர்.113 க்கு 6 விக்கெட்களை இழந்து இங்கட்டான சூழ்நிலையில் அணி தலைவர் கமறூன் வைட் போரடினாலும் தங்கள் இலக்கை அவுஸ்திரேலியாவால் அடைய முடியவில்லை.


இந்த ஆட்டத்தில் சிறந்த ஆட்டநாயகனாக 16 ரன்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்களை பதம்பார்த்த அஜந்த மெண்டிஸ் தெரிவானார். சர்வதேச இருபதுக்கு இருபது போட்டியில் சிறந்த பந்துவீச்சு சாதனையை அஜந்த நிலை நாட்டினார்.


Ajantha Mendis was unstoppable on the day



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.