அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

லண்டன் வன்முறை - பயமற்ற பெண்


லண்டன் நகர்களில் இடம் பெற்று வரும் வன்முறைகளில் கவனத்தை ஈர்த்த வீடியோக்கள்.







ஹக்னி ரயில் நிலையத்தில் மூக்கில் அடிப்பட்டு கீழே இருந்து கொண்டிருத்த ஒரு மாணவனை சுற்றி வளைத்த கலகக்காரர்கள் அவனுக்கு உதவி செய்வது போல் நடித்து விட்டு அவனின் பையில் இருந்த பொருட்களை  சூறையாடுகின்றனர்.





வயோதிப கறுப்பின பெண் கொள்ளைக்காரர்களை நோக்கி திட்டும் இவ் காட்சி சில மணிநேரத்திலேயே ஒரு மில்லியன் ஹிட்களை யுடிபில் பெற்றது.

பெண் கூறியது...
ஏன் நீங்கள் அவர்களின் கடைகளை எரிக்கிறீர்கள் அவர்கள் அதை கடின உழைப்பினால் கட்டியுள்ளார்கள்.






Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.