அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

இஸ்லாமிய ஆதிக்கம்

இப்பதிவை நீண்ட நாட்களாக எழுத வேண்டுமென முயற்சி செய்தேன் ஆனாலும் படிப்பு வேலை காரணமாக முடியவில்லை.நோர்வேயில் சமீபத்தில் நடந்த தாக்குதல் யாராலும் இலகுவில் மறக்கமுடியாது.உலக நாடுகளுக்கே வியப்பில் ஆழ்த்திய சம்பவம்.


எந்த நாடுடனும் சண்டை சச்சரவு என்று போகாமல் தானும் தண்ட வழியும் என இருந்த நாடு நோர்வே.தாக்குதலை நடத்திய ப்றேயவிக் தாக்குதலுக்கான காரணத்தை தனது வாக்குமூலத்தில் கூறியது ஜரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் இஸ்லாமியத்துவ வளர்ச்சி மற்றும் அவ் நாடுகளில் காணப்படும் மத சுதந்திரம்.


முஸ்லிம்கள் (குறிப்பாக பாக்கிஸ்தானிய) தாங்கள் எங்கு குடியேறினாலும் தங்கள் மதத்தை அப் பகுதியில் பரப்புவதை ஒரு கொள்கையாக கொண்டுள்ளனர்.ஆரம்பத்தில் குடியேற்றம் அதன் பின் அப்பகுதியில் மசூதிகளை அமைப்பது.நீங்கள் நினைப்பீர்கள் என் கற்பனையில் தோன்றியதை நான் எழுதுகிறேனென.இது கற்பனையல்ல நிஜமான விடயங்கள்.


இங்கிலாந்தில் 2.8 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கினறனர்.அதிகளவாக பாக்கிஸ்தானியர்களும் மற்றும் இந்தியர் பங்காளதேஷ் ஆப்பிரிக்க நாட்டவர்கள்.


நான் இங்கிலாந்தின் கிழக்கு மிட்லாட் பகுதியில் லெஸ்டர் நகரில் வசித்து வருகிறேன்.லெஸ்டரின் மத்திய பகுதியில் அதிகமாக பாக்கிஸ்தானிய முஸ்லிம்களே வாழ்கின்றனர்.லெஸ்டர் நகரில் மாத்திரம் 30 மசூதிகள் உள்ளன.லெஸ்டர் மாவட்டத்தில் 50-க்கு அதிகமான மசூதிகள் காணப்படுகின்றன.நகரில் வாழ்ந்த வெள்ளையர்கள் இவர்களின் குடியேற்றத்தால் வெளியிடங்களுக்கு (கிராமங்கள்) வெளியேறினர்.

வெள்ளையர்களின் இடம்பெயர்வால் நகரில் காணப்படும் தேவாலயங்கள் மூடப்பட்டு விற்பனைக்கு என்ற விளம்பர பலகையுடன் காட்சியளிக்கின்றன.இவ்வாறு விற்பனைக்கு இருக்கும் தேவாலயங்களை முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தவர்கள் கொள்முதல் செய்து தங்கள் மத நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர்.


ஆதாரம்


இதில் வேடிக்கையென்னவேன்றால் அவர்கள் வாங்கும் ஆலயங்களின் முகப்பில் காணப்படும் சிலுவை சின்னம் அகற்றாமல் அப்படியே இருக்கும் ஆனால் ஆலயத்துக்குள் வேற்று மதத்தவர்களின் மத நடவடிக்கைகள் இடம்பெறும்.மேலே படத்தில் காணப்படும் தேவாலயம் ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுதலமாக இருந்தது.வெள்ளையர்களின் வெளியேற்றத்தால் ஆலயம் மூடப்பட்டு முஸ்லிம்களால் விலைக்கு வாங்கப்பட்டு இங்கு தற்போழுது சிறுவர்களுக்கான குரான்  போதனைகள் நடைபெறுகின்றன.படத்தை பார்த்தீர்களானால் ஆலய முகப்பில் சிலுவை சின்னம் காணப்படும்


முஸ்லிம்களின் இவ் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான EDL என்ற அமைப்பும் இங்கிலாந்தில் உள்ளது.
பாக்கிஸ்தானிய இஸ்லாம் மதத்தின் மீது அதீதிய பக்தி கொண்டவர்கள்.இவர்களின் அடுத்த இலக்கு இளையோர்களை மதம் மாற்றுதல்.இல்லாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் வெள்ளைகார பெண்களுடன் நட்பாக பழகி அவர்களை போதைவஸ்த்துக்கு அடிமையாக்கி அந்த சந்ததியை அழித்தல்.(ஏற்கனவே வெள்ளைகார பெண்கள் போதைவஸ்துகளை பாவிப்பவர்கள் தான்)நான் OFF Licence  வேலைப்பார்ப்பதால் அதிகமான முஸ்லிம் இளைஞர்களின் நட்பு எனக்குண்டு.போதைவஸ்து சப்லேயர்களாக பாக்கிஸ்தானிய இளைஞர்களே செயற்படுகின்றனர்.


இதில் கொடுமை என்னவென்றால் தலையில் மத தொப்பியை போட்டு கொண்றே தனது கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பொடியனை நான் கண்டேன்.என்னுடன் பழகும் ஒரு பாக்கிஸ்தானிய நண்பன் என்னிடம் இவ்வாறு கூறினான்.டிலீப் நீ நம்புவது நம்பாதது எனக்கு தெரியாது ஒரு நாள் இல்ல ஒரு நாள் நாங்கள் இங்கிலாந்தை முஸ்லிம்களின் ஆளுகைக்குள் கொண்டு வருவோம்.


நோர்வே தாக்குதல்தாரி கூறிய முக்கிய விடயம் எமது பிரதான அமைப்பு ஜக்கிய இராச்சியத்திலே உள்ளது.எனவே அவனின் கூற்று படி அடுத்த தாக்குதல் விரைவில் ஜக்கிய இராச்சியத்தில்…

Post Comment


12 comments:

Mohamed Faaique said...

ஐரோப்பாவில் ”முஸ்லீம்கள்” என்றால் அதில் ஆசியாவில் இருந்து வருவோர் அனைவரும் அடங்குவர்... நண்பர் கலையரசனின் லின்க் கொடுத்திருக்கிறேன். படிக்கவும்

http://kalaiy.blogspot.com/2011/07/blog-post_23.html

யார் குண்டு வைத்தௌ என்று தெரியாவிட்டால் “முஸ்லீம்கள்” என்று சொல்லி இலகுவாக கேஸை முடித்து விடுவார்கள். இப்போது ஒரு தீவிர கிறிஸ்தவன் இவ்வளவு பெரிய அழிவுக்க காரணம் என்று தெரிந்தும், அது முஸ்லீம்களால்`தான் நடந்தது என்று சொல்லுவது வியப்பாக இருக்கிறது.

தேவாலயங்களை பொறுத்த வரை, முன்பு போலல்லாது இப்பொழுது மக்கள் வருகை குறைந்து விட்டது, அதனால் வருமானம் கம்மி. பராமரிப்பு செலவுகளை பண்ண முடியாததால் தேவாலயங்கள் விற்கப் படிகின்றன. இதுக்கு போய் நம்மள குறை சொன்னா எப்படிங்க...

///இல்லாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் வெள்ளைகார பெண்களுடன் நட்பாக பழகி அவர்களை போதைவஸ்த்துக்கு அடிமையாக்கி அந்த சந்ததியை அழித்தல்.(ஏற்கனவே வெள்ளைகார பெண்கள் போதைவஸ்துகளை பாவிப்பவர்கள் தான்)///

இது நகைப்புக்குறிய ஒரு விசயமே.. நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி.. வெள்ளைக்காரனுக்கு எதுக்கு இவனுங்க போதைவஸ்து பழக்கனும்...

உங்கள் பதிவு தவறு என்று சொல்லவில்லை. பொதுவான உண்மைதான்..இருந்தாலும் நான் குறிப்பிட்டவற்றையும் கொஞ்சம் சிந்திக்கவும்.

டிலீப் said...

நண்பரே முஸ்லீம்கள் அதிகமாக வாழ்வதே ஆசியாவில்தான். அதன் செறிவை அதிகரிக்கவே ஜரோப்பிய இடப்பெயர்வு.

நூற்றுக்கு தொண்ணூறு வீதமானோருக்கு தெரியும் ஜரோப்பிய நாட்டில் குண்டு வெடித்தால் அதற்கு காரணம் தீவிரவாதிகள்தான் என்று…இதற்கு மாற்று கருத்தில்லை.நான் இங்கு குறிப்பிடவில்லையே நோர்வே தாக்குதலுக்கு முஸ்லீம்கள் காரணமென..இத்தாக்குதல் அரசாங்கத்தை எச்சரிக்கவே

இவ்வளவு பெரிய ஆலயத்தை கட்டியவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனையல்ல..அரசாங்காமே பணரீதியாக உதவிகளை அளித்து வருகின்றது.
யாருமில்லா கடைக்கு யாருக்குடா டீ ஊத்துற ?? அப்படியுள்ளது தற்போதைய நிலமை.

வெள்ளைகாரர் அனைவருமே போதைவஸ்து அடிச்சுடா திரிராங்கா ??
நான் கூறியது இளம் சமுதாயத்தினரை..சமீபத்தில் இவ்வாறு செயற்பட்ட ஒரு குழுவை பொலிஸார் கைது செய்தனர்.
சில தினங்களுக்கு முன்புகூட 21 வயது மதிக்கத்தக்க பாங்களாதேஷ் முஸ்லீம் பெண் போதைபொருள் விற்றதன் காரணமாக ஆறு மாத ஜெயில் தண்டனை அனுபவித்து வருகிறாள்.

நான் நேரில் கண்டவற்றையே இங்கு எழுதியுள்ளேன்.

Lakshmi said...

தெரியாத பலவிஷயங்களைத்தெரிந்து கொள்ள முடிந்தது, பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

இஸ்லாம் ஒரு புனிதமான மதம்தான் ஆனால் அதை சரியாக பின்பற்றுவோர் 100 க்கு 5% வீதம்தான் தங்கள் மதத்தைப் பரப்புவதட்க்காக பிற மதங்களை அடியோடு தாழ்த்தி மேடைபோட்டு பேசுவது புத்தகம் வெளியிடுவது . புனிதமான நோன்பு காலத்தில் கட்டுப்பாடை இழந்து பிறருடன் கோபப் படுவது பின்னர் இஸ்லாத்தைப் பற்றி அவரே புகழாகப் பேசுவது.

சவுதி அரபியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு ஒரு அடையாள அட்டையும் பிற மதத்தவருக்கு ஒரு அடையாள அட்டையும் வழங்கி பிற மதத்தவரை ஓரம் கட்டி அல்லது நீதியற்று நடப்பது . இந்த அரபு நாடுகளில் எங்கு எவரைச் சந்தித்தாலும் முதல் கேட்ட்ப்பது நீங்கள் முஸ்லிமா ? அதன் பிறகுதான் அன்பு தொடரும் இலையேல் அவன்/அவள் மனித இனத்தில் இருந்து முற்றிலும் வேருபட்டவார்கலாக்த்தான் கணிக்கப் படுகின்றார்கள் . வேலை தேடிப்போனால் தகுதியை விட மதம்தான் முக்கியம் அப்போதுதான் பதவி புகழ் நமக்கு.

இது எப்போது மாறும் ?

இறைவன் மனிதனை படைத்தான் மனிதன் மதத்தை படைத்தான் என்னடா ? நான் பெரிது நீ பெரிது பிறப்பு இறப்பு ஒரு பாணியில் , ஓடுவது ஒரு ரத்தம் உணர்வுகள் ஒன்று.
என் வாதம் மத வெறி வேண்டாம் மதம் கூறும் நல்ல போதனைகளை எடுத்துக்கொண்டு நல்ல மனிதர்களாக வாழ்தால் போதும் இந்த நிரந்தரமற்ற பூவுலகில்.

உள்ளக் குமுறலுடன்
நல்ல மனிதனை நேசிக்கும்
M.அசோதியா (asma3150@yahoo.com)

Harini Nathan said...

முன்பு என்றால் மதத்தின் மீஏதும் கடவுளின் மீது ஒரு புனித தன்மை இருந்தது அதை மக்களும் தூய்மையாக பின்பற்றி வந்தனர்
ஆனால் இன்றைய சூழ்நிலையில் இந்த மத மாற்றம் , மசுதி , மற்றும் வழிபாட்டு தலங்கள் கட்டுதல் இடித்தல் அதன் பேரில் வியாபாரம் செய்தல் எல்லாம்
உண்மையான தூய்மையான கடவுளின் பெயரால் செய்யப்படுவது கொடுமை மற்றும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
வரலாற்றை பார்த்தல் இந்த தீவிரவாதம் எல்லாம் தோன்ற காரணமாய் இருந்ததே அமெரிக்கா தான்
சதாம் உசேன், பின் லேடன் எல்லாம் உறுவாக காரணமும் அவர்கள் தான் .ஏன் மதத்தின் பெயராலேயே இவர்களால் போராட முடிந்தது . அது இறுதியில் தீவிரவாத நோக்குடன் மதத்தை பார்க்கும் நிலைக்கு இட்டு சென்றுள்ளது கொடுமை.
இது மதத்தின் பெயரால் குளிர் காய நினைக்கும் தீய சக்திகளின் செயல்.
உண்மையாக நீங்கள் கட சம்பவங்கள் அதன் உண்மைகள் அவற்றை தைரியமாக பதிவில் குறிப்பிட்டுள்ள விதம் அருமை.

டிலீப் said...

//Lakshmi said...
தெரியாத பலவிஷயங்களைத்தெரிந்து கொள்ள முடிந்தது, பகிர்வுக்கு நன்றி//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி லக்ஷமி அம்மா

டிலீப் said...

//Anonymous//

நீங்கள் கூறுவது உம்மை....
வேலை கேட்டு சென்றால் முதலில் அவர்கள் கேட்பது எந்த மதமென்பதே அவர்களின் மதத்தை (குறிப்பாக பாக்கிஸ்தானியர்கள் ) சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை

டிலீப் said...

//Harini Nathan said...//

தற்போழுது தீவிரவாதம் மதத்தினை சார்ந்தே அதிகரித்தது வருகிறது உ+ம் நோர்வே தாக்குதல்

கார்பன் கூட்டாளி said...

நல்ல கட்டுரை.

ஒரு குறிப்பிட்ட மதம் வளர்கிறது என்பதற்கு போதை பொருள் மட்டுமே காரணமா? போதை பொருளை கொடுத்து மதம் மாற்றினான் என்பது சற்று விசித்திரமாக உள்ளது. அவ்வளவு மூடர்களா ஐரோப்பியர்கள்.

போதை தெளிந்தவுடன் பழைய மதத்திற்கு சென்று விட மாட்டானா?

அப்படி போதை பொருள் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்றால் தற்போதுள்ள முஸ்லிம்கள் போதை பொருளும் கையுமாகவல்லவா இருக்கவேண்டும். அப்படி போதையோடு உள்ளவனுக்கு மதம் மாற்ற செய்ய என்ன தேவை இருக்கிறது.

டிலீப் said...

நான் சொல்லவில்லையே போதை பொருளை கொடுத்து மதம் மாற்றுகின்றனெ..
இளம் சந்ததினரை அழிக்கின்றனர் என்று தான் கூறினேன்

இங்கு அதிகமான பாக்கிஸ்தானிய முஸ்லீம்கள் போதைபொருள் விற்பனையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.தற்போழுது பெண்கள் கூட ஈடுபடுகின்றனர்

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

Anonymous said...

இதையும் பாருங்கள்
http://onlinepj.com/vimarsanangal/nonmuslim_vimarsanam/
roohulrazmi@yahoo.com
0094773580844

Anonymous said...

இதையும் பாருங்கள்
http://onlinepj.com/vimarsanangal/nonmuslim_vimarsanam/
http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/
roohulrazmi@yahoo.com
0094773580844

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.