அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


தகவல்தொழிநுட்ப துறை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றது.கல்விகற்கும் மாணவர்கள் கூட புத்தகத்தை படிப்பதை விட அதிகமாக கணனியிலும் இணையதளத்திலும் தான் தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர்.ஆகவே அவ்வாறன மாணவர்கள் மிகவும் பயனுள்ள ஒரு தளத்ததை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.


இந்த நவீன உலகத்தில் ஆங்கில மொழியானது அனைவரும் கற்று அல்லது தெரிந்து இருக்க வேண்டிய ஓர் மொழியாக காணப்படுகிறது.

ஆங்கில கற்றுகொள்பவர்கள் முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சனை ஒரு ஆங்கில வார்த்தை எடுத்தால் அவ் வார்த்தைக்கான அர்த்தம் என்வென்று தெரியாமல் போகுதலே.
அவ்வேளையில் நாம் என்ன பண்ணுவோம் ஆங்கில அகராதியை எடுத்து அவ் வார்த்தைக்கான அர்த்தத்தை தேடிகண்டுபிடிப்போம்.

ஒருவேளை இப்படியான சூழ்நிலை உங்களுக்கு வந்தால் ஒரு தமிழ் வார்த்தை அதற்கு ஆங்கிலத்தில் என்ன அர்த்தம் ??.இத்தருணத்தில் நீங்கள் ஆங்கில அகராதியை அவ் வார்த்தைக்கான அர்த்ததை தேடுவதில் எந்த பயனும் இல்லை.இவ்வாறன ஒர் நிலைமை எனக்கு ஏற்ப்பட்டது. அவ்வேளையில் நான் இணையத்தில் தேடிய பொழுது எனக்கு உதவிய அத்தளத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இத்தளத்தில்..... 

தமிழிலிருந்து -ஆங்கிலம்
தமிழிலிருந்து -ஜேர்மன் மொழி
ஆங்கிலத்திலிருந்து -தமிழ்
ஜேர்மனிலிருந்து -தமிழ்

முறையில் அர்த்தத்தை பெற்றுகொள்ள முடியும்.

Post Comment


10 comments:

Lakshmi said...

மிகவு முபயோகமானதகவல். பகிர்ந்து கொண்டமைகு நன்றி.

டிலீப் said...

//Lakshmi said...
மிகவு முபயோகமானதகவல். பகிர்ந்து கொண்டமைகு நன்றி.//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அம்மா

தமிழ் வினை said...

நன்றி பகிர்வுக்கு. இது போன்ற இணையத்தளத்தைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்

டிலீப் said...

//தமிழ் வினை said...
நன்றி பகிர்வுக்கு. இது போன்ற இணையத்தளத்தைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தமிழ் வினை

Harini Nathan said...

டிலீப், நான் இதைதான் உபயோகப்படுத்துகிறேன்
மற்றவர்களும் தெரிந்துகொள்ள பகிர்ந்தமைக்கு நன்றி

டிலீப் said...

//Harini Nathan said...
டிலீப், நான் இதைதான் உபயோகப்படுத்துகிறேன்
மற்றவர்களும் தெரிந்துகொள்ள பகிர்ந்தமைக்கு நன்றி//

கருத்துக்கும் வருகைக்கு நன்றி ஹரிணி

orin said...

naan pala nadkalaka ithaithan use panrunan bro.

டிலீப் said...

//orin said...
naan pala nadkalaka ithaithan use panrunan bro.//

நல்லது ஒரின். பயனுள்ள தளம்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஒரின்

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

நன்றி....இதைதான் தேடினேன்

டிலீப் said...

//ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
நன்றி....இதைதான் தேடினேன்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜனகன்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.