இன்றைய காலகட்டத்தில் ஸ்கைப்பானது இணைய பாவனையாளர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான் மென்பொருளாக காணப்படுகிறது.குறிப்பாக இலவசமாக உறவினர் நண்பர்களுடன் தொலைபேசி செலவு இல்லாமல் குரல்வழி உரையாடலை இவ் மென்பொருள் மூலம் மேற்கொள்ள முடிகின்றமையேயாகும்.
ஸ்கை தற்பொழுது மேலும் பல வசதிகளை பாவனையாளர்களான எமக்கு அளித்துள்ளது.அது என்னவென்றால் ஸ்கைப்பில் இருந்தவாரே பேஸ்புக்குடன் தொடர்பை ஏற்படுத்துவது.
அதாவது ஸ்கைப்பில் இருந்தவாரே ஸ்டேட்ஸ் அப்டேட்டிங் மற்றும் கமெண்டஸ் பண்ண கூடிய வசதியேயாகும்.
2 comments:
நல்ல தகவல் மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி நண்பனே
Post a Comment