அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

சைகை உலாவி ( Dolphin Browser )


The Dolphin web browser allows users to create their own gestures and shortcuts to access their favorite websites or launch browser commands (Picture: YouTube)


சைகையை அடிப்படையாக கொண்டு இயங்க கூடிய ஒரு உலாவியை மொபோ டப் நிறுவனம் ஜ-பாட்க்கு வெளியிட்டுள்ளது.ஏற்கனவே இவ் வசதி அண்ட்ரோய்ட் மற்றும் ஜ-போன்களில் உள்ளன. இவ் இணைய உலாவியின் பெயர் டொல்பின்.டொல்பின் உலாவியில் இருக்கும் விசேட அம்சங்கள் உதாரணத்துக்கு எமக்கு டுவிட்டரை ஓப்பன் பண்ண வேண்டுமென்றால் சாதாரணமாக ஜ-பாட் திரையில் T என வரைந்தால் எமக்கு டுவிட்டர் அப்பிளிக்கேஷனை பெற்று கொள்ள முடியும்.


இவ் உலாவியில் ஒன்பது சைகை குறியீடுகள் அப்பிளிக்கேஷனுடனே நிறுவப்பட்டுள்ளது.அதே போல் எமக்கு விரும்பின சைகை குறியீடுகளை எம்மால் நிறுவ முடியும்.டொல்பின் உலாவின் மூலம் வேகமாக இணையத்தை பயன்படுத்தவும் முடிகின்றது..
Post Comment


4 comments:

காந்தி பனங்கூர் said...

பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
சைகை உலவி பற்றிய பயனுள்ள தகவல்.,

இன்று தான் இந்த உலவி பற்றி அறிந்தேன்.

டிலீப் said...

//காந்தி பனங்கூர் said...
பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி காந்தி

டிலீப் said...

//நிரூபன் said...
வணக்கம் நண்பா,
சைகை உலவி பற்றிய பயனுள்ள தகவல்.,

இன்று தான் இந்த உலவி பற்றி அறிந்தேன் //

நானும் சில தினங்களுக்கு முன்பே இவ் உலாவி பற்றி இணையத்தில் அறிந்து கொண்டேன்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.