அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

You Tube - ன் வீடியோ எடிட்டிங் வசதியுடிபி தனது பாவனையாளர்களுக்கு புதிதொரு வசதியை அளித்துள்ளது.அது என்னவென்றால் நாம் யுடிபில் வீடியோவை அப்லோட் செய்தன் பின்பு அவ் வீடியோவை எடிட் செய்யும் வசதி.சாதாரணமாக நாம் வீடியோவை அப்லோட் பண்ணுவதற்கு முன்பு வேறு ஒரு எடிட்டிங் மென்பொருள் மூலம் அவ் வீடியோவை எடிட் பண்ணியே அப்லோட் செய்கின்றோம்.ஆனால் யுடிப் தற்பொழுது அவ் வசதியை தனது தளத்திலேயே அளித்துள்ளது.எமது வீடியோவை றோட்டே செய்து கொள்ள முடியும். அதே போல் கலர் செட்டிங் பிரைட் கான்ராஸ்ட் போன்ற வசதிகளை யுடிப் அளித்துள்ளது.Post Comment


5 comments:

stalin said...

நல்ல இன்பர்மேஷன் பாஸ் .....
நன்றி ..

stalin said...

ஆசிரியர்கள் மாணவர்கள் ப்ளாக் ஆரம்பிக்க ஒரு தளம்

டிலீப் said...

//stalin said...
நல்ல இன்பர்மேஷன் பாஸ் .....
நன்றி ..//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..

♔ம.தி.சுதா♔ said...

நன்றீப்பா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

டிலீப் said...

//♔ம.தி.சுதா♔ said...
நன்றீப்பா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்//

நன்றி சகோ..

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.