அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube
அமெரிக்காவின் வர்த்தக சின்னமாக காணப்பட்ட இரட்டை கோபுரம் (WORLD TRADE ) தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு நாளையுடன் பத்து வருடங்கள் ஆகின்றது.இத்தாக்குதல் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 திகதி இடம் பெற்றது.இத்தாக்குதல் இடம் பெறுவதற்கு 13-ம் ஆண்டுகளுக்கு முன்பே இதை பற்றி ஒவிய வடிவில் எதிர்வுகூர்ந்த ஒரு ஓவியர் பற்றி சுவாரஸ்யமான தகவல் தற்போழுது வெளியாகி உள்ளது.


வில்லி கார்டினர் ஒரு ஸ்கோட்ஷ் சமூக மையத்தில் வேலை பார்த்த வந்தார்.அவர் ஒரு பிரபலமாகத யாராலும் அறியப்படாத ஓவியராக காணப்பட்டார்.
எனினும் 13 வருடங்களுக்கு பின்பு இடம் பெற போகும் பயங்கரமான அழிவை பற்றி 1988-ம் ஆண்டு ஒவியமாக வரைந்து துல்லியமாக எதிர்வுகூறி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வில்லி இரு விமானங்களை காட்டியுள்ளார்.ஒரு விமானத்தின் வாலில் தனித்த சிவப்பு கலந்த அடையாத்தையும் ஒரு பெண் முகத்தில் பயத்துடன் இரட்டை கோபுரத்தை நோக்கி பார்ப்பது போன்று ஒவியத்தை வரைந்துள்ளார்.


இதை போலவே இன்னுமொரு படம் வெளியாகியுள்ளது. 1979 –ம் ஆண்டு பாக்கிஸ்தானின் விமான விளம்பரத்தில் ஒரு விமானம் இரட்டை கோபுரத்தின் நிழலாக வருவது போல.


200801effedup.jpg

வில்லி கார்டினர் ஆரம்பத்தில் பலரால் அறியப்படாமல் இருந்தாலும் தற்போழுது மிகவும் பிரபலமடைந்துள்ளார்.எனினும் அதை பார்ப்பதற்கு அவர் உயிருடன் இல்லை.கடந்த ஆண்டு தனது 78 வயதில் உயிரிழந்தார். 

Post Comment


6 comments:

Harini Nathan said...

hm arumaiyaana Thagaval padhivu Dileep :)

காந்தி பனங்கூர் said...

தெரிந்துக்கொள்ள வேண்டிய விசயம். பகிர்வுக்கு நன்றி

Lakshmi said...

ஆச்சரியமான விஷயம்தான்

டிலீப் said...

//Harini Nathan said...
hm arumaiyaana Thagaval padhivu Dileep :)//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

டிலீப் said...

//காந்தி பனங்கூர் said...
தெரிந்துக்கொள்ள வேண்டிய விசயம். பகிர்வுக்கு நன்றி//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி காந்தி

டிலீப் said...

//Lakshmi said...
ஆச்சரியமான விஷயம்தான்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி லக்ஷமி அம்மா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.