அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


இரு தினங்களுக்கு முன்பு 7-ம் அறிவுக்காக ஹரிஸ் ஜெயராஜால் அரைத்த மாவும் சுட்ட பழமும் பற்றியும் பதிவிட்டேன்.அதற்குள்ளாய் இசைஞானி அவர்களின் புதல்வர் யுவன் சங்கர் ராஜாவின் சில சுட்ட வடைகள் பற்றி பதிவிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.
மங்காத்தாவுக்காக அஜீத் வரும் மோட்டர் பைக் சேஸ்ஸிக் வீடியோ இவ் பதிவையிட பெரும் உதவியாக இருந்தது. யு.டி.பில் அவ் வீடியோ கிளிப்பை கிளிக் பண்ணினதும் Suggestions Bar-ல் மங்காத்தா பாடல் கொப்பி கட் என பல வீடியோக்கள் வந்தன. இதோ அவ் வீடியோக்கள்

இவ்வளவும் மங்காத்தா பாடலுக்காக யுவனால் கொப்பியடிக்கப்பட்ட பாடல் மெட்டுக்கள்.
---------------------------------------------------------
மங்காத்தாவில் அஜீத் பேசும் டயலோக் ,எனக்கும் ரொம்ப பிடித்த டயலோக் 
Money...Money...Money...
அட கடவுளே... 
இதை கூடவா கொப்பி பண்ணி போடுவிங்க???


லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ஸா சொல்லுவம்


Post Comment


4 comments:

Mohamed Faaique said...

last வீடியோவ சுட்டதுனு ஏற்றுக் கொள்ள முடியல....

K.s.s.Rajh said...

எப்படி எல்லாம் காப்பி அடிக்கிறாங்க...........

டிலீப் said...

//Mohamed Faaique said...
last வீடியோவ சுட்டதுனு ஏற்றுக் கொள்ள முடியல....//

நண்பர் முகமட் ஏன் ?
மங்காத்தாவில் Money... டயலொக் Slow motion வருகிறது.
இவ் வீடியோவில் Fast motion வருகிறது

டிலீப் said...

//K.s.s.Rajh said...
எப்படி எல்லாம் காப்பி அடிக்கிறாங்க...........//

கே.கே இதுதான் சினிமாப்பா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.