அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtubeஎன்ன கொடும சார் வோர்ல்ட் கப் எடுத்த டீம்முக்கு இப்பிடி ஒரு நிலம வரவே கூடாது.இப்பிடியுமா ஒரு டீமுக்கு தூக்கி போட்டு அடிப்பாங்க ??
வோர்ல்ட் கப் எடுத்த பாயரிலேயே தோனி டீம் ஜ.பி.ல் விளையாடி அட அங்கயும் இருந்த கப்ப எடுத்துட்டு கரிபியனுக்கு கிளப்பினார்.
அங்கயும் ஒன்டு இரண்டு மச்ச வின் பண்ணி அப்பிடியே லண்டனுக்கு பறந்தாரு இங்கிலாண்டு கூட விளையாட.அங்க வச்சு ஒரு பேப்பர் ரிப்போட்டர் கேட்டார் தோனிய பார்த்து…..


தோனி தோனி நீங்க எங்க கிரிக்கெட் விளையாட போனாலும் அங்க இருக்குற கப்ப (சுட்டு) எடுத்துட்டு வாரிங்களே அது எப்பிடி ??


MS Dhoni addresses the press a day before the first Test

கம்பின்டன் ( Confident ) போஸ் கம்பின்டன் நம்ம டீம்ல இருக்குற கம்பின்டன் தான் எங்க போனாலும் அங்க இருக்குற (ஆர்வ கோளருல குடிச்ச டீ கப்ப கூட நம்ம பசங்க தூக்கிட்டு வந்துடுவாhங்க)…கப்ப தூக்கிட்டு வாரம்.


முதல் டெஸ்ட் மச்சு ( Match ) தோத்ததும் அதே நிருபர் தோனிட கேட்டார்.
தோனி என்ன ஆச்சு முதல் மச்சு ?


சார் முதல்ல யாரு தோக்குறது என்றது முக்கியமில்ல கடைசில யாரு கப்ப தோக்குறது என்றதுதான் முக்கியம். அவ்…அவ்….


கடைசி வன்டே ( Oneday ) மச்சும் தோத்ததும்
அதே நிருபர்..தோனிட


தோனி என்னாச்சு உங்க கம்பின்டன்ஸ்க்கு ???போங்க சார் கடுப்பேத்தாம....................
ஓவர் கம்பின்டன்ஸ் உடம்புக்கு நல்லதில்ல இப்ப தான் விளங்குது..
இந்த முறை கப்பும் இல்ல , சோசும் இல்ல வட போச்சே….
பாவிகள் ஒரு மச்ச கூட வெல்ல விட இல்லையே

முதல் நாள் நைட் தான் தோனி மங்காத்தா பாத்துட்டு வந்தார்.சோ படத்தில அஜீத் சொன்ன மொக்காத்தா டயலொக்கும் தோனிட மைன்ட்ல(Mind) வந்த மொக்க டயலொக்கும்..

சத்தியமா இனி குடிக்கவே கூடாதுடா??? 
சத்தியமா இனி நான் போல் (Bowl) போடவே கூடாதுடா ??

MS Dhoni has a bowl

நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது…
நாங்களும் எவ்வளவு நாள்தான் சின்ன டீமுக்கே அடிச்சுட்டு இருக்கிறது…


என் பேரு தோனியாத்தா…
நாங்க சென்னை சூப்பர் கிங்குதான் 
வந்தோம் சும்மா தில்லாதான்….
இங்கிலாந்து அடிச்ச ஆப்புல
ஆனோம் நாங்க மொக்கையாத்தாவா…


மச்சி Open the Bottle.................


Game Over 
Post Comment


4 comments:

Harini Nathan said...

Heheeeeeeeeee

K.s.s.Rajh said...

தோனிய துவைச்சு புட்டிங்க போங்க...சூப்பரா இருக்கு..

டிலீப் said...

//Harini Nathan said...

Heheeeeeeeeee
//

ஆஹா..ஆஹா..

டிலீப் said...

//K.s.s.Rajh said...

தோனிய துவைச்சு புட்டிங்க போங்க...சூப்பரா இருக்கு..//

கே.கே.. உங்களை விடவா நான் கலாய்ச்சுபுட்டன்...
தங்கள் முதல் வருகைக்கு என் நன்றிகள் நண்பா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்