அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

டொமினோஸ் பீஸ்ஸா சந்திரனில்…


Domino's pizza moon

சந்திரனுல பாட்டி வடை சுட்டுட்டு இருக்குற கத சின்ன வயசுல கேள்வி பட்டு இருப்பம்....இனி வருர காலத்தில நம்ம பிள்ளைகளுக்கு பீஸ்ஸா சுடுற கத சொல்லுற நிலைம வர போகுதுஎதிர்காலத்தில் சந்திரனில் மனிதர்களை குடியேற முயற்ச்சிக்கும் விஞ்ஞானிகள் இன்று தொடக்கமே அதற்காகன தமது நடவடிக்கைகளை செய்ய தொடங்கியுள்ளனர்.

பிரபல சிக்கன் கடையான டொமினோஸ்
பீஸ்ஸாவை சந்திரனில் அமைக்க விஞ்ஞானிகள் ஒரு திட்டத்தை செயற்ப்படுத்த முயற்சிகின்றனர்.அதை அமைப்பதற்கான செலவீனத்தை மதிப்பீட்டுமுள்ளனார்.
கட்டுமான நிறுவனமாகிய மதிப்பீட்டின் படி கட்டிடத்தை அமைக்க அண்ணளவாக 14 பில்லியன் பவுண்ஸ்களுக்கு அதிகமாக செலவீனம் செல்ல வாய்ப்புகள் உள்ளது.70 டொன் கட்டிட பொருட்கள் மற்றும் பீஸ்ஸா தயாரிக்கும் உபகரணம் அதை 
பூமியிலிருந்து சந்திரனுக்கு ஏற்றி செல்ல 15 ரொக்கட்கள் தேவைப்படும் என கணித்துள்ளனர்.

இத அவங்க எப்ப கட்டி எப்ப நாங்க சந்திரனுல போய் பீஸ்ஸா சாப்புறது ??

Post Comment


4 comments:

Philosophy Prabhakaran said...

தகவல் உலகம்ன்னு சொல்லிட்டு நிலாவைப் பற்றியும் தகவல் கொடுத்திருக்கிறீர்கள்... நன்றி...

டிலீப் said...

//Philosophy Prabhakaran said...
தகவல் உலகம்ன்னு சொல்லிட்டு நிலாவைப் பற்றியும் தகவல் கொடுத்திருக்கிறீர்கள்... நன்றி...//

உலகத்துக்க இருந்து கொண்டே உலகத்துக்கு அப்பால் உள்ளதை ஆராச்சி பண்றான் மனிதன்.நான் மட்டும் அதுக்கு விதிவிலக்காக ???
நன்றி பிரபா கருத்துக்கும் வருகைக்கும்

Mohamed Faaique said...

தேவையில்லாத விடயங்களுக்கு பைசா செலவளிக்கிரதுல அமெரிக்காவ அடிச்சுக்க ஆளே இல்ல..

டிலீப் said...

//Mohamed Faaique said...
தேவையில்லாத விடயங்களுக்கு பைசா செலவளிக்கிரதுல அமெரிக்காவ அடிச்சுக்க ஆளே இல்ல...//

அது உம்மைதான் நண்பரே கருத்துக்கும் வருகைக்கும் Mohamed

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.