அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeசில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஏதோ தல ரசிகர்களின் கூட்டத்தால் திரையரங்கு நிறைந்து வழிந்து ஓடி கொண்டு இருக்கும் மங்காத்தா 2001-ல் வெளியான Oceans Eleven மற்றும் 2003-ல் வெளியான  The Italian Job அசல் கொப்பி கட் . ஆனால் தமிழுக்கு ஏற்ற மாதிரியாக சில மாற்றத்தை செய்து வெங்கட் தன்னுடைய சொந்த கதை போல் உருவாக்கியுள்ளார். ஓஷன் லெவனிலையும் பணம் கதையின் மூல கரு மங்காத்தாலையும் அதேதான்.ஏற்கனவே அவரின் சரோஜா படம் ஹலிவுட் படத்தின் கொப்பி என்பது பலர் அறிவார்கள்.


எனக்கு ஒன்று மட்டும் புரியல விஜய்யின் எந்த புதுப்பட அறிவிப்பு வந்தாலும் அது இந்த படத்துட கொப்பி அது அந்த படத்துட கொப்பி என்டு உலரி திரிற சில அல்லகாய்களுக்கு ஏன் இது மட்டும் தெரியுது இல்ல. இதில வேற தனி பதிவு என்ன கொடும……. 

சில்லக்ஸ்...........................
Post Comment


13 comments:

Philosophy Prabhakaran said...

மைனஸ் ஓட்டு போட்டு என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்கிறேன்... நீங்க Oceans Eleven படம் பார்த்ததில்லை போல...

Mohamed Faaique said...

நானும் மைனஸ் ஓட்டுதான்.. உங்க பதிவு முன்பு போல இல்ல பாஸ். தரம் குறைந்து பக்க சார்பான பதிவுகளாகவே வருது.
உங்க ப்லாக் உங்க விருப்பம் போல எழுதலாம். தப்பில்லை
ஜஸ்டு, மனசுல பட்டத சொன்னேன்..

Anonymous said...

Yenna da pakathu state illa hit aana padatha remake painuna thapila oru english padatha painina thaipppa ( as per your information, that also wrong information i thing u r not understood that OCEANS ELEVEN movie, Hope u don t know english too ) Neeyellam command yeluthura, unaina mathiri vena pona naikaluiku yella command paina vedi iruku................. Film for entertainment that is it.
A good film promote by it self..............

Praveen Kumar said...

Yenna da pakathu state illa hit aana padatha remake painuna thapila oru english padatha painina thaipppa ( as per your information, that also wrong information i thing u r not understood that OCEANS ELEVEN movie, Hope u don t know english too ) Neeyellam command yeluthura, unaina mathiri vena pona naikaluiku yella command paina vedi iruku................. Film for entertainment that is it.
A good film promote by it self..............

மைந்தன் சிவா said...

உண்மையான ஆதங்கம்!!

VimalKumar said...

Dai vetti payalae.. your blog proves that you have not seen both Oceans Eleven and Mankatha... Please see Oceans11 movie with tamil sub title and i hope you will understand the movie :) vijay rasigana nee... kelmbitangaya... ayyo pavammm...

டான் அசோக் said...

மொக்க போடாதீங்க பாஸ்! உண்மைய சொல்லுங்க நீங்க படம் பாக்கலேல!

Anonymous said...

boos Oceans Eleven movieya muthala parunga :)

டிலீப் said...

Philosophy Prabhakaran said...
படம் பார்க்கமால் பதிவிட நான் முட்டாள் இல்லை..
டைட்டானிக்கை கொப்பி பண்ணி தமிழில் வெளியிட்டாலும் அது டைட்டானிக்கில் வருவது வேறு இதில் வருவது வேறு என்பீர்கள் போல

Mohamed Faaique said...
போஸ் தரமான பதிவுகள் என எதை குறிப்பிட விரும்புகின்றீர்கள் ??
மொக்கை பதிவுகள் ஆபாச பதிவுகள் உங்களுக்கு தரமான பதிவுகளா?
எனது எவ் பதிவு தரம் குறைந்தது என கூற முடியுமா ?
பக்க சார்பான பதிவுகளால் அதிகமாக உம்மையான விடயத்தை குறிப்பிடும் ஒரு பதிவாகவே இருக்கும் அது பலருக்கு பிடிக்காது என்பதும் எனக்கும் தெரியும்.அதற்காக உம்மையை சொல்லாமல் இருக்க முடியுமா ?

Praveen Kumar said...

யோ…….. பக்கத்து ஸ்டேட்ல ஹிட்டான படத்த ரீமேக் பண்ண முதல் அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் காப்புரிமையை பெற்ற பின்பே அந்த படத்த எடுக்க ஆரம்பிப்பாங்க…
இதே இங்கிலிஸ் படத்த கொப்பி பண்ணும் போது அது எல்லாம் எங்கைய்யா செய்றாங்க ??
படமே பார்க்காமா கெம்மட் பண்ணற உனக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டி இருக்கே …..


வெட்டிய இருந்துட்டு தல தல என்ற உங்களுக்கு தல டைட்டானிக் படத்த கொப்பி
பண்ணி நடிச்சாலும் அது கொப்பி இல்ல எண்டு சொல்லுவிங்க போல தலட அல்லகாய்களா….
தல நடிச்ச கீரிடம் கூட மலையாள கொப்பி வெட்டி பயல்களே
விஜய் தான்டா…. தமிழ் சப் டைட்டில போனாலும் கொப்பி கொப்பி தானே வெட்டி பயல்களே

Dilip said...

But everyone has to have an look at The Italian Job , most of the movie sequences have stolen from that only

டிலீப் said...

விடுங்க சார் தல Spider man கெட்டப்பில் வந்து நடிச்சாலும் அது Spider man கொப்பி கட் இல்ல என்பாங்க போல ,அநியாயத்துக்கு அப்பாவிகளா இருக்கறாங்களே

goldenshiva said...

தல-க்காக முதல்நாள் முதல் ஷோ. தியேட்டரில் ரஜீனி் படத்துக்கு இருக்கும் ரெஸ்பான்ஸ் இருந்தது.

மங்காத்தாவை பார்க்கும்முன் The Italian Job(2003) என்ற ஆங்கிலப்படத்தின் அவுட்லைனை பார்த்துவிடுவோம்(ஆரம்பிச்சுட்டாங்கடா). ஒரு கொள்ளைக்கும்பல், பிளான் பண்ணி வங்கியிலிருந்து தங்ககட்டிகளை கொள்ளையடிக்கிறது. கும்பலில் ஒருத்தன் மற்ற உறுப்பினர்களுக்கு நாமம்போட்டு தங்ககட்டிகளுடன் எஸ்ஸாகிறான். ஏமாற்றப்பட்டவர்கள் அந்த அப்பாடக்கரிடமிருந்து மீண்டும் தங்ககட்டிகளை எப்படி கைகப்பற்றுகிறார்கள் என்பதே அதன் அவுட்லைன்.

தங்ககட்டிகளுக்கு பதிலாக பெட்டிங் செய்வதற்காக பிரியும் பணத்தை போட்டு கொஞ்சம் டிங்கரிங் வொர்க் செய்து வெளியிட்டால் அதுவே மங்காத்தா. செட்டியாரிடமிருக்கும் பெட்டிங் பணம் 500 கோடியை கொள்ளையடிக்க, பல தில்லாலங்கடி வேலைசெய்து செட்டியாரை நெருங்கி ஸ்கெட்ச் போட்டு பணத்தை ஐந்துபேருடன் சேர்ந்து கொள்ளையடிக்கிறார் போலீஸ் என்ற பொறுக்கியான அஜீத்.

ஐந்துபேரில் இரண்டுபேர் பணத்துடன் எஸ்ஸாகிறார்கள். ஒரு பக்கம் செட்டியாரும், ஒரு பக்கம் அஜீத்தும் பண்த்தை துரத்துகிறார்கள். கடைசியில் பணம் யாருக்கு கிடைத்தது? அஜீத்துக்குத்தான்னு படத்தை பார்க்காமலயே எல்லாருக்கும் தெரியும். ஆனால் எப்படி என்பதில்தான் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

மும்பை சிட்டியிலுள்ள டிராஃபிக் சிக்னலை "ஹேக்" செய்து தங்கள் முழுகட்டுப்பாட்டில் கொண்டு வந்து வண்டியில் இருக்கும் பணத்தை ஆட்டையப்போடுதை அப்படியே The Italian Job படத்திலிருந்து சுட்டு மொக்கையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதைபார்க்கும்போது பழைய எம்ஜீஆர் படமான அவசரபோலீஸ் 100-ல் வரும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை( Control Room) தான் ஞாபகத்துக்கு வருகிறது.


எல்லாப்படங்களிலும் "ஹேக்" செய்ய ஐஐடி ட்ராப் அவுட், ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட்டை கூப்பிடுவதை பார்த்தால் ஐஐடி-யில் "ஹேக்" செய்வது எப்படி என்பதற்கு தனியாக க்ளாஸ் வைத்து சொல்லிக்கொடுக்கிறார்களா என சந்தேகமாக இருக்கிறது. ஐ.டி.ஐ க்கு கூட போகாத நம்ம கேப்டனை இந்த டெக்னாலஜீ விசயத்துல அடிச்சுக் முடியாது. பவர்பாயிண்ட் பிரசன்டேஷனை வைத்து வாசிம்கானின் இருப்பிடத்தையும், நெட்வொர்க்கையும் கண்டுபிடிக்கும் அளவுக்கு தமிழ்சினிமாவில் யாருக்கும் டெக்னாலஜீ பத்தி தெரியவில்லை.

காவல்துறையிலிருந்தும், ராணுவத்திலிருந்தும் ஓய்வூதியம் கிடைக்கவேண்டிய அளவுக்கு தேசபத்தியுள்ள ஆபிசராக நடிக்கும் அர்ஜுனுக்கு இந்தப்படத்தில் நடித்ததால் இனி அந்த வாய்ப்பில்லை. அதற்கான காரணத்தை அறிய படத்தைபார்க்கவும்.

சிக்ஸ் பேக் வைத்தும், வழுக்கை தலைக்கு விக் வைத்தும் நடிக்கும் மாஸ்ஹீரோக்கள் மத்தில் தொப்பையுடனும், நரைத்த தலையுடன் படம் முழுக்க ஆக்ஷன் மற்றும் காமெடி அராஜகம் நடத்தும் தல-க்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

satheash said...

பாஸ்...ஓசியன்11 நான் பார்த்த படம்தான்...அதுக்கும் இதுக்கும் பெருசா என்ன ஒத்துமய பார்த்துட்டீங்க...

இந்தியன் ஐ.பி.எல் ஊழல் இப்ப உலகறிஞ்ச விஷயம்...வோர்ல்ட் கப் முடிஞ்ச உடனேயே வரவேன்டிய படம் இது...கதை ஐ.பி.எல் ஊழல அடிப்படய வச்சு எழுதுனது...

வருஷத்துக்கு 1000 படம் வரும் கால கட்டத்துல... ஒருசில காட்ட்சி ஒத்துமைகல வச்சுகிட்டு குற சொல்லுரது.. எப்படியும் கொன்டம் பன்னனுமின்னு வரிஞ்சுகட்டிகிட்டு செயிர வேல...எம்.ஜி.ஆர் காலத்திலேயே பல்ப் எல்லாம் எரிய விட்டு கல்ல கடத்தல் பன்னியாச்சு.. உடனே... அந்த எம்.ஜி.ஆர் படத்த பார்த்து தான் இங்லீஷ் படத்த எடுத்தாங்கான்னு அபத்தமா சொல்லிடாதீங்க... இதுலவேற சொல்லிட்டு செஞ்சா... தப்பில்லன்னு வக்காலத்துவேர...இங்க...மங்காத்தா கொப்பியா இல்லயான்னு காட்சிக்கு காட்ச்சி விவாதம் பன்ன வரல... அப்படி பன்ன போனா என்த படமும் மிஞ்சாது...

அர்ஜுன் இதுல கெட்ட பொலிஸா நடிச்சதால... இனி நல்ல பொலிஸா நடிக்க முடியதாம்... இதுல இருந்து.. நீங்க சினிமாவ எந்த கண்ணோட்டத்தில பாக்குரீங்கன்னு புரியுது...

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.