அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

360 டிகிரியில் சுழளும் கட்டிடம்


பிரேசிலில் உள்ள Suite Vollard நிறுவனம் 360 டிகிரியில் சுழலும் கட்டிடத்தை சில வருடங்களுக்கு முன்பு கட்டியுள்ளது.ஒவ்வொரு அப்பர்ட்மெண்டிலும் 11 குடியிருப்புகள் உள்ளது.

மற்றும் ஒவ்வொரு அப்பர்ட்மெண்ட் எத்திசையிலும் தனித்தனியாக சுற்ற முடியும். ஆனால் அப்பர்ட்மெண்ட் உரிமையாளரால் மட்டுமே அப்பர்ட்மெண்ட் கட்டுபாட்டு குழு மூலம் சுழற்சி வேகத்தை அமைத்து கொள்ளமுடியும்.கட்டிடத்தின் முகப்பு மூன்று விதமான கண்ணாடிகளால் அமைக்கப்பட்டுள்ளது.அவ் கண்ணாடி சூரியன் மறையும் போது அற்புதமான விளைவுகளை கொடுக்கும் கட்டிடம் சுழன்று கொண்டிருக்கையில்..
ஒவ்வொரு அப்பர்ட்மெண்ட் விலை ஜக்கிய அமெரிக்கா நாணயத்தின் படி 300,000.00 டொலர்ஸ்.


fact image

--------------------------------------------------------------

பூச்சியம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ??
பூச்சியமானது இந்தியாவில் இந்திய கணிதவியலாளர் டேட்டிங்களால் 5-ம்  நூற்றாண்டளவில் கண்டு பிடிக்கப்பட்டது.அக்காலத்தில் பூச்சியம் கணக்கீடுகள் ,வானியல் மற்றும் ஜோதிடம் பார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.பூச்சியம் அரேபியர்களால் ஜரோப்பாவுக்கும் அங்கிருந்து ஏனைய நாடுகளும் பரவியது.பூச்சியம் ஜரோப்பாவில் பாவனைக்கு வர முன்பு அவர்கள் ரோமன் இலக்கத்தையே பயன்படுத்தினர்.நீளம் குறியீடுகள் மற்றும் கணக்கீடுகளுக்கு ரோமன் இலக்கத்தையை பயன்படுத்தியதால் சரியான ஒரு பெறுமதியை பெற அவர்கள் சிரமப்பட்டார்கள்.

புதிய கணித பெருக்கல் முறை






Post Comment


10 comments:

K.s.s.Rajh said...

நல்லதகவல்கள் நன்றி

Mohamed Faaique said...

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

SURYAJEEVA said...

என்னவோ சொல்றீங்க? கேட்டுக்கிறோம்

காந்தி பனங்கூர் said...

நண்பரே, ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிடலாமா?

Harini Resh said...

ம் அங்க எனக்கொரு Apartment இருந்தா நல்லாதான் இருக்கும்
தகவலுக்கு நன்றி டிலீப் :)

டிலீப் said...

//K.s.s.Rajh said...
நல்லதகவல்கள் நன்றி//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கே.கே

டிலீப் said...

//Mohamed Faaique said...
நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி முகமட்

டிலீப் said...

//suryajeeva said...
என்னவோ சொல்றீங்க? கேட்டுக்கிறோம்//

ஹா...ஹா... உம்மையப்பா
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜீவா

டிலீப் said...

//காந்தி பனங்கூர் said...
நண்பரே, ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிடலாமா?//

காசு இருந்தா எனக்கும் சேர்த்து ஒன்டு வாங்குக நண்பரே

டிலீப் said...

//Harini Nathan said...
ம் அங்க எனக்கொரு Apartment இருந்தா நல்லாதான் இருக்கும்
தகவலுக்கு நன்றி டிலீப் :)//

ஹா...ஹா... அப்பிடி எல்லாருக்கும் இருந்த நல்லம் தான் ஹரிணி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.