அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



அமெரிக்காவில் இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான டுவன்ரி‐20 கிரிக்கட் போட்டித் தொடர் ஒன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மே மாதம் இந்தப் போட்டித் தொடர் அமெரிக்காவின் புளெரிடா மாநிலத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் கிரிக்கட் போட்டிகளை பிரபல்யபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டுவன்ரி‐20 கிரிக்கட் போட்டிகள் எவ்வளவு சுவராஸ்யமானது என்பதனை அமெரிக்க மக்களுக்கு தெளிவுபடுத்தவே இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு கிரிக்கட் சபையின் தலைவர் டொனால்ட் லொக்ரிப் தெரிவித்துள்ளார்.
கிரிக்கட் விளையாட்டு அமெரிக்காவில் விளையாடப்பட்டு வருகின்ற போதிலும், போதியளவு ஊடகங்களில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கிரிக்கட் சுற்றுப் போட்டி மிகவும் சிறந்த முறையில் அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.