அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

நான் கூகிள்லில் காணாம போன எண்ட Dog தேடிக்கொண்டு இருக்கும் போது (அதுதாங்க Google Earth) Dog கு பதிலாக பிடிபட Website தான் picjoke.com
இங்கே உங்களுக்கு தேவையான Effect களை Select பண்ணி கொள்ளலாம் .
(படம் 1 )அப்புறமா என்ன பண்ணும் என்ட......??????
நீங்க உங்களுக்கு பிடித்த Photo ஒன்றை Load பண்ணனும்
(படம் 2 )


அதன் பிறகு Create Your Picture Button னை Cilck பண்ணவேண்டும் .
(படம் 3 )
எப்படி இருக்கு My Photos ????

என்ன பற்றி என்ன சொல்றாரோ தெரியாது Bill Gates??


நீங்களும் Try பண்ணி பாருங்க .
Click Here : www.picjoke.com

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.