அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube
வலைபதிவில் எழுதுவோர் ஆகட்டும் அல்லது இணையத்தளம் வைத்திருக்கும் நபர் ஆகட்டும். அனைவருக்கும் கண்டிப்பாக நமது தளம் மக்களிடம் எவ்வளவு பெரிய வரவேற்பு பெற்று உள்ளது என்றும், நமது தளம் உலகில் உள்ள அனைத்து தளங்களின் அம்சங்களுடன் எவ்வளவு பொருந்தி உள்ளது என சோதித்து பார்ப்பது நாம அனைவருக்குமே மிகவும் ஆவலான ஒரு விஷயம். எனவே இந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும் சோதிக்கும் வகையில் அமைந்துதான்http://www.iwebtool.com/ என்ற இணையத்தளம். நமது வலை பதிவின் தரவரிசை என்ன, நமது வலைபதிவு எவளவு நேரத்தில் திறக்கிறது என பல அம்சங்களை இங்கு நம்மால் சோதித்து பார்க்க முடிகிறது. எடுத்துகாட்டாக கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.