அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

1.VIRUS தாக்கத்திலிருந்து உங்கள் USB Drive களைபாதுகாப்பதற்கான மென்பொருள்.
THUMBS SCREW என்னும் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் USB இல் வைரஸ் இலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணனியில்நிறுவியதன்(Install) பின்னர் System Tray Icon இல் வலது சொடுக்கின் (Right Click) மூலம் Make USB Writeable என்பதை தெரிவுசெய்து உங்கள் USB ஐ VIRUS இலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.மென்பொருள் தரவிறக்க சுட்டி: Thumbscrew Download

2. பாதுகாப்பாக உங்கள் கணனியிலிருந்து USB Drive ஐ அகற்றுவதற்கான மென்பொருள்.தரவிறக்க சுட்டி: USB Disk Ejector Download

3.DeskDrive எனப்படும் உங்கள் கணனியிலுள்ள Hard drives களுக்கு Shortcutகளை வழங்கி இலகுவாக கையாள்வதற்கான மென்பொருள்.


மென்பொருள் சுட்டி:DeskDrive Download

4. உங்கள் USB Drive இல் காணாமல் போன கோப்புக்களை (Documents Folders) மீட்பதற்கான SyncToy என்னும் மென்பொருள்.மென்பொருள் தரவிறக்க சுட்டி:SyncToy Download

Post Comment


2 comments:

Sign in Computers said...

nice post
http://signincomputers.blogspot.com/

டிலீப் said...

//Sign in Computers said...
nice post
http://signincomputers.blogspot.com///

Thank you

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.