அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeபிராட்பேண்ட் என்றாலே அதி வேக தரவிறக்க வேகம்(High Download Speed) என்று தான் நமக்கு தெரியும். இதனைக் குறித்து இருக்கும் சில மர்மங்களை நான் உங்களுக்கு தெரிவிக்க இருக்கிறேன் நம்மில் சிலருக்கு இது தெரிந்தாலும் பலருக்குத் தெரியாது.


முதலாவதாக வேகம்:-

பிராட்பேண்ட் வேகம் எப்போதும் கிலோ பிட்ஸ்(kb-KiloBits) என்ற குறியீட்டிலேயே அளக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு உங்களிடம் 256kbps கனெக்ஷன் இருந்தால் உங்கள் அதிக பட்ச தரவிறக்க வேகம் 32KBPS மட்டுமே.இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த kbps KBPS வித்தியாசத்தை பலர் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்

அடுத்ததாக பயன்பாடு:

இதனை ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றன.நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தரவிறக்கம்(Unlimited Downloads) செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டு குறிப்பிட்ட அளவிற்கு பின் உங்கள் வேகத்தினை குறைக்கின்றனர். இதற்கு பெயர் Fair Usage Plan ஆம்.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.