அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


இணையத்தில் எந்தவொரு விஷயம் மக்களிடம் பிரபலமாக இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக வீடியோ பற்றிய விசயங்களும், வீடியோ கோப்புகளை மக்கள் ரசிக்கும் பாங்கும் தினமும் அதிகரித்து வரும் ஒரு அம்சமாகும். இதை பறைசாற்றும் வகையில் யூ டூப்'ல் உறுப்பினர் எண்ணிக்கையும், யூ டூபிற்கு தினமும் மக்களிடம் கிடைக்கும் வரவேற்பும் சொல்லில் சொல்ல முடியாதா அளவிருக்கு அபரிமிதமான கணக்காகும். நம்மில் பலர் இணையத்தில் உலவும் சமயத்தில் நமக்கு பிடித்தமான வீடியோ கோப்பினை தரவிறக்கம் செய்யவும் ஆசை படுவோம். ஆனால் யூ டூப் போன்ற பல இணையதளங்களில் தரவிறக்கம் செய்யும் அம்சம் இருக்காது. இதனால் நாம் சில மென்பொருள்களை தேடி பிடித்து நமது கணிணியில் நிறுவி தரவிறக்கத்தை மேற்கொள்வோம். ஆனால், அது எதுவும் தேவை இல்லை. ஒரு சிறிய ADD ON மூலமே நாம் நமது FireFox உலாவியில் யூ டூப்'ல் இருக்கும் எந்தவொரு வீடியோ கோப்பினையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே இந்த ADD ON வீடியோ ரசிகர்களுக்கு மிக பெரிய விடிவாக இருக்கும்.
உங்கள் FireFox உலாவியில் இந்த ADD ON' ஐ நிறுவ இங்கே சொடுக்குவும்.

இதை நிறுவிய உடன் நீங்கள் யூ டூபில் பார்க்கும் எந்தவொரு வீடியோ கோப்பின் கீழயும்
சிவப்பு நிற தரவிறக்க குறியீடு தோன்றி, உங்களக்கு ஏற்ற வகையில் MP4 allathu FLV அல்லது 3GP போன்ற கோப்பு வகைகளை தேர்ந்து எடுத்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.