அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



முதலவதாக Task Manger ரை open பண்ண வேண்டும்
Ctrl + Alt + Del அழுத்துவதன் மூலம் (படம் 1)


(படம் 1)


அதன் பின்பு WgaTray.exe என்ற File லை நீக்க (Turn off) வேண்டும் .
அதன் பிறகு உங்களது கணணியை Restart  பண்ணவேண்டும்.

இனி Start  >>> Run சென்று (படம் 2) 

(படம் 2)

regedit என்று Type பண்ணி run பண்ணவேண்டும்.
அதன் பிறகு வரும் Window இல் பின்வரும் கோப்புகளுக்குள் (Folder) செல்லவேண்டும் .



HKEY_LOCAL_MACHINE   ( click )

SOFTWARE ( click )

Microsoft ( click )

WindowsNT ( click )

CurrentVersion ( click )

Winlogon ( click )

Notify ( click ) 

அதன் பிறகு Notify Folder குள் இருக்கும் "WGALOGON " என்ற 


file லை delete பண்ண வேண்டும். அதன் பிறகு கணணியை வழமை போல் Restart 
 பண்ண வேண்டும்.






Post Comment


2 comments:

HajasreeN said...

பாஸ் இது ரொம்ப யூஸ்புல் ஆனா விசயம் பாஸ், இப்ப தான் நான் என்னட பிசி ல வந்த பிழைய சரி செஞ்சேன் , மத்தவங்கட பாவனைக்காக ஏனட பிளாக் ளையும் பதியுறேன் கோவிக்க வேணாம் . மிக்க நன்றி

டிலீப் said...

//HajasreeN said...
பாஸ் இது ரொம்ப யூஸ்புல் ஆனா விசயம் பாஸ், இப்ப தான் நான் என்னட பிசி ல வந்த பிழைய சரி செஞ்சேன் , மத்தவங்கட பாவனைக்காக ஏனட பிளாக் ளையும் பதியுறேன் கோவிக்க வேணாம் . மிக்க நன்றி//

நன்றி நானும் படித்ததையே பதிவாக இட்டுள்ளேன்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.