அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


கணனிக்கு தேவையான அனைத்து இலவச மென்பொருட்களைய்ம் ஒவ்வொன்றாக இணையத்தில் தேடி எடுத்து டவுண்லோட் செய்வதை விட மிக உபயோகமானதாக கருதப்படும் 82 மென்பொருட்களின் தொகுப்பாக
அதன் ஆகப் பிந்திய பதிப்புக்களை டவுண்லோட் செய்ய வசதி செய்து கொடுக்கும் ஒரு சிறிய டூல் zeuapp ஆகும்.இதன் மூலம் தேவையான மென்பொருளை டவுண்லோட் செய்யவோ அல்லது அதன் தளத்திற்கு செல்லவோ முடியும். அனைத்து மென்பொருட்களையும் குறிப்பிட்ட பால்டரில் சேமிக்கவும் முடிகிறது. டவுண்லோட் ஆனதும் தானகவே இன்ஸ்டோல் செய்வதற்கும் ஆரம்பித்துவிடும். 


பத்து பிரிவுகளில் தனித்தனியாக ஒப்பன் சோர்ஸ் மென்பொருட்கள் மட்டுமே லிஸ்ட் செய்யப்படுகிறது. விண்டோஸ் 7 இலும் இயங்க வல்லது. 

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.