அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



வரும் ஏப்ரல் 30ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளில் 3-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை இருபதுக்கு 20 போட்டிகள் துவங்குகின்றன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இது 3 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களுக்கு வரும் அணிகள் மீண்டும் பிரிவு ஈ, பிரிவு எஃப் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
இந்த சூப்பர் 8 பிரிவில் அந்தந்தப் பிரிவுகளில் உள்ள அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடும். ஆனால் முதல் பிரிவு ஆட்டங்களில் பெற்ற புள்ளிகள் சூப்பர் 8 பிரிவுகளில் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது.. சூப்பர் 8 பிரிவு தனி புள்ளிகளைக் கொண்டது.
இந்த சூப்பர் 8 முடிவில் பிரிவு ஈ, பிரிவு எஃப் ஆகியவற்றில் முதல் இரண்டு இடங்களில் வரும் 4 அணிகள் அரையிறுதியில் மோதும்.
அதாவது பிரிவு ஈ-யில் முதலிடம் பிடிக்கும் அணி பிரிவு எஃப்-இல் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடன் ஒரு அரையிறுதியிலும், பிரிவு எஃப்-இல் முதலிடம் பிடிக்கும் அணி பிரிவு ஈ-யில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடன் இரண்டாவது அரையிறுதியிலும் மோதும்.
பிறகு இறுதிப் போட்டி.
பிரிவு விவரங்கள்
பிரிவு ஏ : பாகிஸ்தான், வங்கதேசம், அவுஸ்திரேலியா
பிரிவு பி: இலங்கை, நியூஸீலாந்து, ஜிம்பாப்வே.
பிரிவு சி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான்
பிரிவு டி : மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, அயர்லாந்து.
சூப்பர் 8 பிரிவு விவரம்:
இதில் அந்தந்தப் பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி1 டி2 என்று பிரிக்கப்படும்.
பிரிவு "இ" அணிகள்: ஏ1, பி2, சி1, டி2
பிரிவு "எஃப்" அணிகள்: பி1, ஏ2, சி2, டி1
போட்டி நேர அட்டவணை
ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை, பிரிவு பி - இலங்கை/நியூசீலாந்து, கயானா
ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை, பிரிவு டி - மே.இ.தீவுகள்/அயர்லாந்து, கயனா, பகல்/இரவு
மே 1. சனிக்கிழமை, பிரிவு ‌சி - இந்தியா/ஆப்கானிஸ்தா‌ன், செயின்ட் லூசியா
மே 1. சனிக்கிழமை, பிரிவு ஏ - வங்கதேசம்/பாகிஸ்தான், லூசியா
மே 2. ஞாயிற்றுக் கிழமை, பிரிவு சி - இந்தியா/தென் ஆப்பிரிக்கா, லூசியா
மே 2. ஞாயிற்றுக் கிழமை, பிரிவு ஏ - ஆஸ்ட்ரேலியா/பாகிஸ்தான், லூசியா
மே 3. திங்கள், பிரிவு பி - இலங்கை/ஜிம்பாப்வே, கயானா
மே. 3. திங்கள், பிரிவு டி - மே.இ.தீவுகள்/இங்கிலாந்து, கயானா
மே 4. செவ்வாய், பிரிவு பி - நியூசீலாந்து/ஜிம்பாப்வே, கயானா
மே 4. செவ்வாய், பிரிவு டி - இங்கிலாந்து/அயர்லாந்து, கயானா
மே 5. புதன், பிரிவு ஏ - ஆஸ்ட்ரேலியா/வங்கதேசம், பார்படாஸ்
மே 5. புதன், பிரிவு சி - ஆப்கானிஸ்தான்/தென் ஆப்பிரிக்கா, பார்படாஸ்
சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள்:
மே 6. வியாழன், பார்படாஸ், ஏ1 / டி2
மே 6. வியாழன், பார்படாஸ், சி1 / பி 2
மே 7. வெள்ளி, பார்படாஸ், ஏ2 / சி2
மே 7. வெள்ளி, பார்படாஸ், பி1 / டி1
மே 8. சனிக்கிழமை, பார்படாஸ், ஏ1 / பி2
மே.8. சனிக்கிழமை, பார்படாஸ், டி2 / சி1
மே 9. ஞாயிற்றுகிழமை, பார்படாஸ், சி2 / டி1
மே 9. ஞாயிற்றுக்கிழமை, பார்படோஸ், பி1 / ஏ2
மே 10. திங்கள் கிழமை, செயின்ட் லூசியா, ஏ1 / சி1
மே 10. திங்கள் கிழமை, செயின்ட் லூசியா, பி2 / டி2
மே 11. செவ்வாய்கிழமை, செயின்ட் லூசியா, பி1 / சி2
மே 11. செவ்வாய்க்கிழமை, செயின்ட் லூசியா, பகலிரவு ஆட்டம், டி1 / ஏ2
மே 13. வியாழக் கிழமை, முதல் அரையிறுதி, செயின்ட் லூசியா
மே 14. வெள்ளிக்கிழமை, இரண்டாவது அரையிறுதி, செயின்ட் லூசியா
மே 16. ஞாயிற்றுக்கிழமை, கென்சிங்டன் ஓவல், பார்படாஸ், இறுதிப் போட்டி

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.