இந்த மென்பொருள் லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ள டச் பேடினை செயல்படாமல் வைத்திட நமக்கு வழி காட்டுகிறது.
தேவைப்பட்டால் டச் பேடினை இயக்கவும், இல்லாத போது முடக்கி வைக்கவும் உதவுகிறது. இந்த புரோகிராமின் பெயர் டச் ப்ரீஸ்
(Touch Freeze).
இதனைhttp://code.google.com /p/touchfreeze/downloads/list என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை இயக்கிவிட்டால், நாம் கீபோர்டில் டைப் செய்கையில், டச் பேட் இயங்குவதை நிறுத்திவிடுகிறது. டைப் செய்வதை நிறுத்திவிட்டால், டச் பேட் தானாக இயங்கத் தொடங்கிவிடுகிறது. இதனை அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கி உள்ளனர். இந்த புரோகிராம் பலரின் டைப்பிங் பிரச்னையைத் தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
0 comments:
Post a Comment