அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


நாம் நம்ளோட ஆறாவது அறிவ எந்த அளவுக்கு use பண்ணுறோம்னு நம்மக்கு தெரியாது. ஆனா இங்க ஒரு ஆளு கம்ப்யூட்டர்-கு ஆறாவது அறிவு கொண்டு வந்துடாரு......
இவரு பேரு பிரணவ் மிஸ்ட்ரி (Pranav Mistry ) இவரு ஒரு இந்தியன், நாமெல்லாம் அத நெனச்சி பெருமை படனும்,ஏன்னா நம்மட பக்கத்துக்கு நாடு தானே.

 
இவரு ஒரு டெக்னாலஜி கண்டுபிடிச்சுருக்குறாரு. அதுதான் Sixth Sense Technology. இந்த டெக்னாலஜி மூலம் இவரு Microsoft surface எல்லாம் மிஞ்சிடாறு..... எப்படி ஒரு ரியல் வேர்ல்ட் Object-அ டிஜிட்டல் வேர்ல்ட்-ல கொண்டுவந்து அத எப்படி எல்லாம் use பண்ணிருக்குறாரு... 

இந்த டெக்னாலஜி மக்களின் முன்னேற்றத்தை வேறு ஒரு நிலைக்கு எடுத்துட்டு போகும்.அதுவும் இவரு இந்த டெக்னாலஜி-அ Opensource வேற ஆக்க போறாராம் நம்ம இந்த அளவுக்கு கனவுல கூட யோசிசுருக்க மாட்டோம்( நான் சத்தியமா நெனச்சி பாக்கல) .

நம்ம எங்க போனாலும் சரி நம்மலால ஒரு லேப்டாப் , ஒரு கேமரா , இல்ல ஒரு மொபைல் வித் கேமரா கொண்டு போன கூட இந்த அளவுக்கு உபயோகமா இருக்குமா ?


 


இதுக்கு மேல இத பத்தி தெரிஞ்சு கொல்லனும்மென்ட 
நீங்க இந்த வீடியோ இல்ல அவட Websiteகு போய் பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்க.
Video  

Website
இப்பதிவு உங்களுக்கு  பிடித்திருந்தால் 
               உங்கள் ஓட்டு ( இப்பதிவுக்கு ) தகவல் உலகத்துக்கு.....


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.