இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும்.
*#7780# - Factory Settings ஐ போனில் மீண்டும் அமைக்க
*#3283# - Phone தயாரான தேதியை அறிந்து கொள்ள
*#746025625# - SIM கடிகாரத்தை நிறுத்த
*#67705646# - Operator Logo வை நிறுத்த
*#73# - Games Score மற்றும் Phone Timer ஐ Reset செய்திட
*#0000# or *#9999# - Mobile Software பதிப்பு குறித்து அறிய
*#92702689# - Mobile Warrenty குறித்த Settings அறிய (Serial No, எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி,Repair செய்த தேதி, போன் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாங்கும் போன்ற தகவல்கள்)
[b]#[/b]06[b]# -[/b] மொபைலின் அடையாள தனி எண்ணை அறிந்து கொள்ள.
[b]#[/b]7760[b]# -[/b] தயாரிப்பு வரிசை எண்ணை அறிய
#bta0# - Bluetooth make Address தெரிந்து கொள்ள.
[b]#[/b]2640[b]# [/b]- மொபைல் போனின் Security Code குறித்து அறிய.
[b]#[/b]7328748263373738[b]# -[/b] போனில் பதிந்து தரப்பட்டிருக்கும் Default Security Code குறித்து அறிந்து கொள்ள.
[b]#[/b]43[b]# -[/b] Call Waiting நிலை குறித்து அறிய.
#2820# - Bluetooth தகவல் தெரிந்து கொள்ள.
[b]#[/b]7370[b]# -[/b] Mobile Phone Memory யை Format செய்திட .
#delset# # - GPRS மற்றும் email Setting அமைப்பினை அழித்திட.
#pw+1234567890+1# - மொபைல் செட்டின் Lock Status குறித்து தெரிந்து கொள்ள.
#pw+1234567890+4# - உங்கள் SIM Card இன் Lock Status குறித்துத் தெரிந்து.
0 comments:
Post a Comment