அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

தங்கமான சங்கங்கள்


எனது நண்பி Thusharini அனுப்பின Mail ல  உங்களுடன் பகிர்ந்து கொள்றன்
நல்லா .......  சிரிங்க ஹி............. ஹி........... ஹி............. 

       
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
          
ஏன் தெரியுமா?
          "
பேனாமுனை உன்னை குத்திவிடுமோ என்று..

          
இப்படிக்கு
          Spelling 
தெரியாமல் சமாளிப்போர் சங்கம்


          
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
          
நானும் அவளைப் பார்த்தேன்..
         
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
          
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

         
இப்படிக்கு
          
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
          
திருதிரு வென முழிப்போர் சங்கம்

               
காதல் One Side -ஆ பண்ணினாலும்
          Two side-
ஆ பண்ணினாலும்
          
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

         
இப்படிக்கு
         
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்

               
அனுமதி கேட்க்கவும் இல்லை...

          
அனுமதி வழங்கவும் இல்லை... 

          
ஆனால்

          
பிடிவாதமாக ஒரு முத்தம்..

          "
கன்னத்தில் கொசுக்கடி"

          
இப்படிக்கு
          
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்

                
புலிக்கு பின்னாடி போன‌
           
மானும்
          
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
          
ஆணும்..
          
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

          
இப்படிக்கு
          
சிங்கிளா வாழ்ந்தாலும்
          
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]

                  
கிரிக்கெட்டில்
           
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

          
ரயிலில்
          
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

          
வீட்டில்
          
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

          
நீங்க‌
          
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
          
நான் மூடு அவுட்

         
இப்படிக்கு
         
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

       

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.