"சிறுதுளி பெருவெள்ளம்" என்பதை போல் எம்மால் ஆனா சிறிய பங்களிப்பு கூட இறுதியில் ஒரு பெரிய செயலுக்கு உதவியாக இருக்கட்டும் என்ற நோக்கில் இன்றைய பதிவு அமைகிறது. அண்மையில் உலக தமிழர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்திய தமிழக அப்பாவி மீனவ படுகொலை கண்டன தெரிவிப்பில் ஈடுபடும் நேரத்தில் அதற்க்கு ஆதரவு தெரிவுக்கும் பதிவே இது.

வணக்கம் வாசகர்களே.
நீண்ட நாட்களின் பின்பு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.சில நாட்களாக பதிவு எழுதாமைக்கான காரணங்களை நீங்கள் அறிவீர்கள்.இன்னும் எனக்கு ஒழுங்காக விரிவாக பதிவு எழுதக்கூடிய சுற்றாடல் அமையவில்லை.எனினும் சில தகவல்களை சுருக்கமாக தர விரும்புகிறேன்.
Post Comment

அன்பார்ந்த வாசக நெஞ்சகளுக்கு தகவல் உலகம் தனது சூழற்சியை சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.நான் என் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்லவுள்ள நிலையில் சிறு காலத்துக்கு பதிவுகள் எழுத முடியாமல் போகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதனால் கடந்த ஏழு மாதங்களாக தகவல் உலகத்தின் சூழற்சிக்கு பெரும் உந்து சக்தியாக இருந்த வாசகர்களுக்கும் என் அன்பு பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை மீண்டும் வெகுவிரைவில் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
அன்புடன்
டிலீப்


தொடர்ந்த உங்கள் ஆதரவை நோக்கி தகவல் உலகம்
....... I’ll Be Back Soon .......
Post Comment

Post Comment

JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும்
பதிவரிடம் சில கேள்விகள் ?
நான் இருதினங்களுக்கு முன்பு என் வலைபதிவர் நண்பரின் ஒரு பதிவை பார்த்தேன்.அப் பதிவின் தலைப்பு JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும்.நான் அப்பதிவை பார்த்ததும் நினைத்தேன் நண்பர் அந்நிய மதத்தை சேர்தவரும் கிறிஸ்தவத்தை பற்றி அறியாமல் அவ்வாறான பதிவிட்டு இருப்பார் என. ஆனாலும் அவரது அடுத்த பதிவில் தானும் ஒரு கிறிஸ்தவன்தான் என்ற பொழுது நான் அதிர்ச்சியடைந்தேன்.
Post Comment

Post Comment

அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் , பதிவுலக நண்பர்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் ...


Post Comment
"எம் தேசத்தின் குரல் செவியில் விழாதா"
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது போன்று போர் என்ற அரக்கனின் பிடியிலிருந்து விடுபட்டு நிம்மதியான சுவாசகாற்றை சுவாசிக்கும் போது இயற்கை அன்னையின் கோரப்பிடியில் சிக்கி அல்லலுறும் நம் உறவுகளுக்காக..
இன்றைய நாட்காளில் இயற்கை கூட சதி செய்கிறது நம் உறவுகளுக்கு.
கிழக்கின் பெருமழை காரணமாக அல்லலுறும் எம் மக்களுக்கு உதவி கரம் நீட்டவே இப்பதிவு
அன்புள்ள நெஞ்சங்களே உடமை இழந்து , இருக்க இடமின்றி உண்ண உணவின்றி அவதிப்படும் மக்களுக்கு உதவுங்கள்.
கிழக்கின் பெருமழை காரணமாக அல்லலுறும் எம் மக்களுக்கு உதவி கரம் நீட்டவே இப்பதிவு
அன்புள்ள நெஞ்சங்களே உடமை இழந்து , இருக்க இடமின்றி உண்ண உணவின்றி அவதிப்படும் மக்களுக்கு உதவுங்கள்.
Post Comment

கு குளசு குளான் அல்லது குகுகு (Ku Klux Klan, அல்லது KKK) என்னும் பெயரால் அமெரிக்க வரலாற்றில் பல்வேறு இரகசியமான அமைப்புகள் அழைக்கப்பட்டன.
Post Comment

முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.
Post Comment

Post Comment

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று டர்பனில் நடக்கிறது. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் பட்சத்தில், தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் டெஸ்ட் தொடரை (1-1) டிரா செய்தது. பின் "டுவென்டி-20' போட்டியில் வென்று கோப்பை கைப்பற்றியது. தற்போது 5 போட்டிகள் கொண்ட, ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று டர்பனில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
Post Comment

ரெங்கநாதன் விசைப்பலகை அல்லது இலங்கை சீர்தர விசைப்பலகை என்பது இலங்கை அரசினால் சீர்தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகைத் தளக்கோலமாகும். இலங்கையில் அரச அலுவலகங்களிலும் ஏனைய பணிகளிலும் தமிழைக்கணினியில் உள்ளீடு செய்வதற்கு இந்த விசைப்பலகைத் தளக்கோலமே உத்தியோகபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Post Comment

Post Comment

திரைப்படங்கள் உருவாக்கும் போது தவறுகள் வருவது சகஜம்.
சமீபத்தில் கூட என் நண்பன் ம.தி.சுதா ஹாலிவுட் படங்களில் வந்த சிறிய தவறுகளை புகைப்படங்களாக ஒரு பதிவு பகிர்ந்திருந்தார்.இன்று நான் உங்களுடன் வீடியோ காட்சிகளுடன் பகிர்ந்து கொள்ள போவது 1993-ம் ஆண்டு வெளிவந்து உலகம் முழுவது சக்கை போட்டு சாதனை படைத்த
ஜுரசிக் பார்க் படத்தில் காணப்படும் தவறுகளை வீடியோ வடிவாக தருகிறேன்.
கவனமாக காட்சிகளையும் அதில் சுட்டி காட்டப்படும் தவறுகளையும் அவதானியுங்கள்.
Post Comment

உலகில் எந்த ஒரு பொருளும் இயங்காமலோ அல்லது பயன்படுத்தப்படாமலோ இருந்தால், நிச்சயம் கெட்டுவிடும் அல்லது செயலற்றுவிடும்.நாம்
Post Comment

Post Comment

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடர் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் இன்று பல கோடி ரூபாய்க்கு ஏலம் போயினர். கவுதம்காம்பீரை கோல்கட்டா ரைடர்ஸ் அணி 11. 04 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இது வரை முடிந்த ஏலத்தில் கவுதம்காம்பீரே அதிக விலைக்கு போய் முதலிடத்தில் உள்ளார்.
கங்குலி, வெஸ்ட் இண்டீஸ் அணி கேபடன் கெய்ல், லாரா, கிப்ஸ் , ரைடர் ஆகியோரைஎந்த அணி உரிமையாளரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. இந்திய வீரர்கள் 48 பேர் பங்கேற்கின்றனர்.
Post Comment

இராட்ச்சத பறவைகள்
பூமியின் புது யுகத்தில் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான பறவைகள் வசித்து வந்தன. அவற்றில் சில, இராட்சச உருவத்தைக் கொண்ட பறவைகளாக இருந்தன. அவை பெரும்பாலும் நெருப்புக்கோழியைப்போல இருந்தன. ஆனால் இந்தப் பறவைகளுக்குப் பக்கத்தில் இன்றைய நெருப்புக்கோழியை நிறுத்தினால், இன்றைய நெருப்புக்கோழி மிக மிகவும் குள்ளமானதாகவே தோன்றும்.
Post Comment

உலகின் பாதி மக்களுக்கு மேல் பாவிக்கும் மிக சிறந்த போன் நொக்கியா.நாம் அப் போன்னை பாவித்து மட்டுமே உள்ளம்.அவ் போன்னை எவ்வாறு உருவாக்கின்றனர் என்று பார்த்தது இல்லை.சிலர் பார்த்து இருப்பார்கள் பலர் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.இதோ அவர்களுக்காக இப் படங்கள்.
Post Comment

சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி பல சாதனைகளுடன் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மண்ணில் 23 வருடங்களின் பின்பு ஆஷஸ் தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டது.
Post Comment

என்னடா காவல் காரனுக்கு வந்த ஆப்பு பத்தி ரொம்ப
யோசிச்சி கவலை பட்டு ஆதங்கதுல இருந்த எனக்கு இன்று சினிமா செய்திகளை பிரட்டி பாக்கும் போது கண்ணில பட்ட பரபரப்பான சேதி தான் நம்ம தல தளபதி சந்திப்பு என்னங்க சொல்லறது சினிமா தனமான இந்த திரை உலகத்துல ........
Post Comment

Banner: Cloud Nine MoviesCast: Vimal, Bharani, Nishanth & AnjaliDirection: GauravProduction: Dhayanidhi AlagiriMusic: Sundar C BabuLyricis: Thamarai, S.Gnanakaravel, Narayana Kavi
Download
Download
Post Comment

ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பிரியர்கள் அனைவராலும் அறியப்பட்ட நபர்.அந்த மாபெரும் இசைமேதை இப்பூவியில் கால்தடம் பதிந்த நாள் இன்று.1966-ம் ஆண்டு ஜனவரி 6-ம் திகதி தமிழ்நாட்டின் சென்னை நகரில் பிறந்தார்.
Post Comment

கேப்டவுன் டெஸ்டில் காலிஸ் மீண்டும் சதம் அடிக்க, தென் ஆப்ரிக்க அணி இக்கட்டான நிலையில் இருந்து தப்பியது. இந்திய பவுலர்கள் சொதப்பியதால், தொடரை வெல்லும் வாய்ப்பு கை நழுவியது.
Post Comment

எனக்கு ரொம்ப நாள் ஆசை ஒரு சூப்பர் ஜோக் சொல்லனுமென்று ஒரு விஷயம் ஜோக் எப்பிடியும் சொல்லலாம் சில பேர் சிரிக்கிறத்துக்கு ஜோக் சொல்லுவாங்க பல பேர் சிந்திகிறத்துக்கு மாதிரி ஜோக் சொல்லுவாங்க.
Post Comment

கேப் டவுன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார். இவரது சதம் கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன், 5 விக்கெட் கைப்பற்றினார்.
Post Comment

இன்று நான் இணைய தளங்களில் உள்ள செய்திகளை தேடி தேடி படிக்கும் போது ஒரு இணைய தள செய்தி தலைப்பு இவ்வாறு இருந்தது.
“இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்.எதிர்காலம் இதை சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டு கோள் “
Post Comment

சிந்தனை பரிமாற்றம் - 2
டெலிபதிக்கு இணையாக கூறப்படும் பிரபலமான சக்தி ஞான திருஷ்டி.மனோதத்துவ ஆய்வாளர்கள் இதை Precognition என்று அழைக்கின்றனர்.இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் டெலிபதிக்கு இருவர் தேவை.ஞான திருஷ்டிக்கு இன்னொருவர் அவசியமில்லை.ஞான திருஷ்டியில் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் சில சமயம் “நான் நினைச்சேன் அப்படியே நடந்தது” “அப்பவே தோனிச்சு இப்படி நடக்கும்னு” போன்ற வார்த்தைகள் ஞானதிருஷ்டியினாலே.
Post Comment

“நீ தோல்வியடைவாய் என்று சொல்பவர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதும் ஒரு விதத்தில் பழி தீர்ப்பதுதானே”
புத்தாண்டிலாவது மனிதருக்கிடையில் காணப்படும் பழிவாங்கும் அல்லது பழிதீர்க்கும் எண்ணம் அவர்களை விட்டு அகல வேண்டும் என்பதற்காகவே சோக நாடகங்களின் தந்தையை பற்றியும் அவர் எழுதிய பழிதீர்த்தல் நாடகத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Post Comment

Album - Veppam
Cast - Nani, Karthik Kumar, Bindu Madhavi, Nithya Menon
Year - 2010
Music Director - Joshua Sridhar
Label - Photon Kathaas Music
Genre - Soundtrack - Tamil
Direction: Anjana
Production: Gautham Vesudev Menon
Lyricis: Na. Muthukumar
Released Year: Jan : 2011
Cast - Nani, Karthik Kumar, Bindu Madhavi, Nithya Menon
Year - 2010
Music Director - Joshua Sridhar
Label - Photon Kathaas Music
Genre - Soundtrack - Tamil
Direction: Anjana
Production: Gautham Vesudev Menon
Lyricis: Na. Muthukumar
Released Year: Jan : 2011
Post Comment

உங்கள் வீட்டில் ஏதாவது பறவை முட்டையிட்டிருக்கிறதா? அல்லது, பறவை முட்டைகளை எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் முட்டை சாப்பிடுகிறவர்தானே? முட்டையின் வடிவம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அது பரீட்சை பேப்பரில் ஆசிரியர் போடும் முட்டையில்லை. பறவைகள் போடும் முட்டையைப் பற்றித்தான் நான் கூறுகிறேன்.
Post Comment

இரவு நேரம். ஆனால் ஸ்டெப்பி எனும் பரந்த வெளியில் இடிச் சத்தமும் உறுமலும் கேட்கின்றன. விசித்திரமான நிழல்கள் நிலவின் ஒளியைக் கிழித்துக்கொண்டு தூரத்தில் சென்று மறைகின்றன. அவை என்ன? பனிப்பாறைகள் சரிந்து விழுகின்றனவா? அல்லது பூகம்பமா? இரண்டுமே இல்லை. "பிரான்டோதேரியா' என்ற மிருகக் கூட்டம் எதனாலோ பயந்துவிட்டது. எனவேதான் அந்த மிருகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
Post Comment

2011 கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கியமான ஆண்டாக விளங்குகின்றது.அது
இவ்வாண்டு இலங்கை இந்தியா பங்களாதேஷ் நடைபெறவுள்ள 2011 உலக கிண்ண கிரிக்கெட் தொடரே.உலககிண்ண கிரிக்கெட் திருவிழாவின் தீம் பாடல் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வெளியானது.
Post Comment

New Year Wish வித்தியாசமா சொன்னால் தான் அதுல ஒரு கிக் இருக்கும்.அதுனால நைட் தூங்காம யோசிச்சன்.எப்பிடி வித்தியாசமா Wish பண்றது என்டு ,பட் ஒரு மண்ணுமே வர இல்ல இந்த மரமண்டைக்கு.எப்படியோ சொல்லித்தானே ஆகனும். சோ மறுபடியும் HAPPY NEW YEAR எல்லாருக்கும்.