அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

நொக்கியா கம்பனி - விசிட்



நொக்கியா போன் கம்பனிக்கு ஒரு விசிட் அடிச்சுடு வருவமா ??
உலகின் பாதி மக்களுக்கு மேல் பாவிக்கும் மிக சிறந்த போன் நொக்கியா.நாம் அப் போன்னை பாவித்து மட்டுமே உள்ளம்.அவ் போன்னை எவ்வாறு உருவாக்கின்றனர் என்று பார்த்தது இல்லை.சிலர் பார்த்து இருப்பார்கள் பலர் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.இதோ அவர்களுக்காக இப் படங்கள்.  






























என்ன கம்பனிய சுத்தி பார்த்து கலைப்பா இருக்கா?
ஒகே இந்த தண்ணீய குடிச்சுட்டு வோட்ட போட்டு போங்க….




Post Comment


8 comments:

ஸாதிகா said...

படங்களை பார்க்கின்ற பொழுது நோகியா கம்பெணிக்கு நேரடியாக சென்று பார்த்ததைபோன்ற ஃபீலிங்.பகிர்வுக்கு நன்றி திலீப்.(ஒரே நாளில் பல பதிவுகள் போட்டு வெகு விரைவில் ஆயிரமாவது பதிவைத்தொட்டு விடுவீர்கள் போல் இருக்கே.இப்பவே வாழ்த்துக்களைச்சொல்லிக்கறேன்)

டிலீப் said...

//ஸாதிகா said...
படங்களை பார்க்கின்ற பொழுது நோகியா கம்பெணிக்கு நேரடியாக சென்று பார்த்ததைபோன்ற ஃபீலிங்.பகிர்வுக்கு நன்றி திலீப்.(ஒரே நாளில் பல பதிவுகள் போட்டு வெகு விரைவில் ஆயிரமாவது பதிவைத்தொட்டு விடுவீர்கள் போல் இருக்கே.இப்பவே வாழ்த்துக்களைச்சொல்லிக்கறேன்)//

நன்றி ஸாதிகா நாளுக்கு மூன்று பதிவுதான்பா
ஆயிரம் இல்ல இரண்டாயிரம் தாண்ட போறன்

Harini Resh said...

Nice Post Dileep
keep it up :)

Unknown said...

ஆகா NOKIA கம்பனியை சுத்திக்காட்டிவிட்டீர்களே படங்கள் அருமை நண்பா

டிலீப் said...

//Harini Nathan said...
Nice Post Dileep
keep it up :)//

Thank u Hari

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
ஆகா NOKIA கம்பனியை சுத்திக்காட்டிவிட்டீர்களே படங்கள் அருமை நண்பா//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

ஷஹன்ஷா said...

சூப்பர்..நண்பா....செலவில்லா பயணம்....நன்றி

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
சூப்பர்..நண்பா....செலவில்லா பயணம்....நன்றி//

கரெக்ட் ஜனகன்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.