அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube
New Year Wish வித்தியாசமா சொன்னால் தான் அதுல ஒரு கிக் இருக்கும்.அதுனால நைட் தூங்காம யோசிச்சன்.எப்பிடி வித்தியாசமா Wish பண்றது என்டு ,பட் ஒரு மண்ணுமே வர இல்ல இந்த மரமண்டைக்கு.எப்படியோ சொல்லித்தானே ஆகனும். சோ மறுபடியும்  HAPPY NEW YEAR எல்லாருக்கும்.2010-ன் ஆட்சி நேற்றைய தினத்துடன் நிறைவு பெற்றது.2011 புதிய ஆட்சியாளராக இன்று பதவியேற்றுள்ளார்.


2011- ஐய்யா இந்த வருஷமாவது எம் மக்காட்களுக்கு கஷ்டம் துன்பத்திலிருந்து விடிவு கிடைக்குமா ??

 இன்று பிரபல பதிவர்கள் இந்த பூமிக்கு கால் தடம் பதித்த நாள்.ஒருவர் நான் வலைபக்கம் ஆரம்பித்த காலம் தொட்டு என்னுடன் வலையுலகத்தில் மிக நட்புடன் பழகும் பனித்துளி-சங்கர் அண்ணா.மற்றைய நண்பர் நேற்று எனது நட்பு வட்டத்துக்குள் இணைந்த (பன்னிகுட்டி) ராம்சாமி சார்.


இருவருக்கும் எனது உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் இன்னும் நூறு ஆண்டுகள் நலமாய் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.
Post Comment


20 comments:

“நிலவின்” ஜனகன் said...

Happy new year.......

“நிலவின்” ஜனகன் said...

Happy new year.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி நண்பரே உங்கள் அன்பில் நெகிழ்ந்தேன்....... ! உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பனித்துளி சங்கர் & ராம்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பனித்துளி சங்கர் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Harini Nathan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பனித்துளி சங்கர் & ராம்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பனித்துளி சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75 வது பிறந்தநாள் காணும் பன்னிகுட்டிக்கு வாழ்த்துக்கள்

sivatharisan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
75 வது பிறந்தநாள் காணும் பன்னிகுட்டிக்கு வாழ்த்துக்கள்
//

ரமேஷ் தப்பா சொல்லிட்டார், பண்ணிகுட்டிக்கு முப்பத்தஞ்சு வருஷமா, 100 வயசுதான் ஆகுது!
வாழ்த்துகள், பன்னிகுட்டி அவர்களே!

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
Happy new year.......//

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஜனகன்

டிலீப் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நன்றி நண்பரே உங்கள் அன்பில் நெகிழ்ந்தேன்....... ! உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி ராம்சாமி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

டிலீப் said...

//எஸ்.கே said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பனித்துளி சங்கர் & ராம்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

நன்றி எஸ்.கே .இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

டிலீப் said...

//Harini Nathan said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பனித்துளி சங்கர் & ராம்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஹரிணி

டிலீப் said...

//sivatharisan said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா

டிலீப் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
75 வது பிறந்தநாள் காணும் பன்னிகுட்டிக்கு வாழ்த்துக்கள்//

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
75 வது பிறந்தநாள் காணும் பன்னிகுட்டிக்கு வாழ்த்துக்கள்
//

ரமேஷ் தப்பா சொல்லிட்டார், பண்ணிகுட்டிக்கு முப்பத்தஞ்சு வருஷமா, 100 வயசுதான் ஆகுது!
வாழ்த்துகள், பன்னிகுட்டி அவர்களே!//


ஆஹா...ஆஹா...
இப்பிடியும் ஒரு விஷயம் இருக்குதா???
அதுதான் பன்னிக்குட்டி தன்ர போட்டோவ Profile ல போடாம இருக்குறாரோ!!....
(போட்டோவ போட்டா உம்மையான வயசு தெரிஞ்சுடும் என்றோ??)
75-வது பிறந்ததினத்தை கொண்டாடும் பன்னிக்குட்டிக்கு எனது உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நமது நட்பை சுமக்கும் அன்பிற்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள் தோழரே . நண்பர் ராமசாமி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் . எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் !

டிலீப் said...

//!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
நமது நட்பை சுமக்கும் அன்பிற்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள் தோழரே . நண்பர் ராமசாமி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் . எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் //

நன்றி அண்ணா.நம் தோழாமை நீண்ட நாட்களுக்கு தொடரும்

பதிவுலகில் பாபு said...

தங்களுக்கு எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

டிலீப் said...

//பதிவுலகில் பாபு said...
தங்களுக்கு எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.