அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeஅன்பார்ந்த வாசக நெஞ்சகளுக்கு தகவல் உலகம் தனது சூழற்சியை சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.நான் என் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்லவுள்ள நிலையில் சிறு காலத்துக்கு பதிவுகள் எழுத  முடியாமல் போகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதனால் கடந்த ஏழு மாதங்களாக தகவல் உலகத்தின் சூழற்சிக்கு பெரும் உந்து சக்தியாக இருந்த வாசகர்களுக்கும் என் அன்பு பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை மீண்டும் வெகுவிரைவில் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

அன்புடன்
டிலீப்தொடர்ந்த உங்கள் ஆதரவை நோக்கி தகவல் உலகம்

....... I’ll Be Back Soon .......
Post Comment


16 comments:

sakthistudycentre-கருன் said...

என்னாச்சு நண்பரே?

டிலீப் said...

//sakthistudycentre-கருன் said...
என்னாச்சு நண்பரே?//


எனது மேல்படிப்புக்காக அன்னிய நாட்டுக்கு செல்கிறேன் நண்பரே.
எனவே போனதுமே கம்யுட்டர் மற்றும் பதிவு எழுத நேரம் கிடைக்காது என நினைக்கிறேன்.
நன்றி நண்பரே

Harini Nathan said...

உங்கள் பயணம், மேல்படிப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
Best of luck Dileep :)

டிலீப் said...

//Harini Nathan said...
உங்கள் பயணம், மேல்படிப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
Best of luck Dileep :)//

நன்றி So Much ஹரிணி

மைந்தன் சிவா said...

hi,
hope u l continu ur blogn..
al da best 4 ur brgt futur.
gud bye frm country,bt nt frm blogn..tc

ஸாதிகா said...

சென்று வருக!வென்று வருக!!வாழ்த்துக்கள்!!

பிரபு எம் said...

Congrats Dileep... :)
kalakunga..
you wil be back soon.. :)

டிலீப் said...

//மைந்தன் சிவா said...
hi,
hope u l continu ur blogn..
al da best 4 ur brgt futur.
gud bye frm country,bt nt frm blogn..tc//

thx da.......i ll be back soon

டிலீப் said...

//ஸாதிகா said...
சென்று வருக!வென்று வருக!!வாழ்த்துக்கள்!//

நன்றி தோழி ஸாதிகா

டிலீப் said...

//பிரபு எம் said...
Congrats Dileep... :)
kalakunga..
you wil be back soon.. :)//

thx da machiiiiiiiiiiiiiiiiiiiiiiii

Philosophy Prabhakaran said...

வாழ்த்துக்கள்...

“நிலவின்” ஜனகன் said...

மேலும் வாழ்வில் சிறக்க என் வாழ்த்துகள்...நண்பா...

தோழி பிரஷா said...
This comment has been removed by the author.
தோழி பிரஷா said...

வாழ்த்துக்கள் டிலீப்..

மகாதேவன்-V.K said...

அப்படியா நண்பா புறப்படுங்கள் சந்தோசமாக... படிப்புதான் முக்கியம்

டிலீப் said...

வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.