அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

ஹாலிவுட் பட தவறுகள் ( Movie Mistakes)திரைப்படங்கள் உருவாக்கும் போது தவறுகள் வருவது சகஜம்.
சமீபத்தில் கூட என் நண்பன் ம.தி.சுதா ஹாலிவுட் படங்களில் வந்த சிறிய தவறுகளை புகைப்படங்களாக ஒரு பதிவு பகிர்ந்திருந்தார்.இன்று நான் உங்களுடன் வீடியோ காட்சிகளுடன் பகிர்ந்து கொள்ள போவது 1993-ம் ஆண்டு வெளிவந்து உலகம் முழுவது சக்கை போட்டு சாதனை படைத்த 
ஜுரசிக் பார்க் படத்தில் காணப்படும் தவறுகளை வீடியோ வடிவாக தருகிறேன்.
கவனமாக காட்சிகளையும் அதில் சுட்டி காட்டப்படும் தவறுகளையும் அவதானியுங்கள்.

Post Comment


16 comments:

“நிலவின்” ஜனகன் said...

சூப்பர் பின்னீட்டீங்க......கல கல கல கலக்கல்...

won the toss me......

Harini Nathan said...

Wow supper பதிவு டிலீப்
தொடர்ந்தும் இவ்வாறான பதிவுகளை தாருங்கள்

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
சூப்பர் பின்னீட்டீங்க......கல கல கல கலக்கல்...

won the toss me......//

So Bowling or Fielding ??

டிலீப் said...

//Harini Nathan said...
Wow supper பதிவு டிலீப்
தொடர்ந்தும் இவ்வாறான பதிவுகளை தாருங்க//

தங்q தங்q தொடர்ந்த போச்சு

Anonymous said...

to see more

http://www.moviemistakes.com/

டிலீப் said...

thx 4 ur info

ம.தி.சுதா said...

நல்ல தேடல் டிலீப்.. வாழ்த்துக்கள்...

டிலீப் said...

//ம.தி.சுதா said...
நல்ல தேடல் டிலீப்.. வாழ்த்துக்கள்..//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சுதா

தர்ஷன் said...

அருமை
இதே போல் கொரிய, ஈரானிய படத் தவறுகளையும் வெளியிட்டால் கோடிப் புண்ணியமாய் போகும். இந்த Intellectuals தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்

டிலீப் said...

//தர்ஷன் said...
அருமை
இதே போல் கொரிய, ஈரானிய படத் தவறுகளையும் வெளியிட்டால் கோடிப் புண்ணியமாய் போகும். இந்த Intellectuals தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்//

ஆஹா...ஆஹா... தர்ஷன் ரொம்பதான் பாதிக்கப்பட்டு இருக்கிறீங்க...
வெளியிட்டா போச்சு...

“நிலவின்” ஜனகன் said...

///So Bowling or Fielding ??//

mmmm....நானே போலிங்..நானே ஃபீல்டிங்....he hehe

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
///So Bowling or Fielding ??//

mmmm....நானே போலிங்..நானே ஃபீல்டிங்....he hehe//

So Catch பிடிக்கிறது யார்?

“நிலவின்” ஜனகன் said...

ball boys.............

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
ball boys...........//

lol

“நிலவின்” ஜனகன் said...

Hehehe..

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
Hehehe..//

ahahahaa

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.