அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

சிவப்பு அரக்கன்படிமம்:Sun red giant.svg

விண்மீன் பரிணாமத்தில் இறுதி கட்டங்களுள் ஒன்றாகிய சிவப்பு அரக்கன் (அ) சிவப்புப் பெருமீன் (red giant), 2500 - 3500 0 C மேற்பரப்பு வெப்பநிலை கொண்ட, பெரும்பாலும் கரிம விண்மீன், M (அ) K நிறமாலை-வகை விண்மீனின் இறுதி கட்டத்தைக் குறிக்கும்.இதன் விட்டம் கதிரவனின் விட்டத்தைப் போல 10 - 100 மடங்கும் நிறை கதிரவனின் நிறையைப் போல 0.5 - 10 மடங்கும் இருக்கும். மிகப்பெரிய விண்மீன்களிலிருந்து உருவாகும் அரக்கநிலை விண்மீன்கள் சிவப்பு மீப்பெருமீன் (red supergiant) என்ற நிலையை அடையும். சிவப்புப் பெருமீன் நிலையில் ஒரு விண்மீனின் உள்ளகத்தில் ஈலியமும் (பரிதியம்) அதன் வெளியோட்டில் பரிதியமாக மாறும் ஐதரசனும் (நீரியம்) இருக்கும்.


புவியிலிருந்து மிகவண்மையில் உள்ள சிவப்புப் பெருமீன் கேக்ரசு (காமா இக்ரூசிசு); நம் கண்களுக்குத் தெரியும் முக்கிய சிவப்புப் பெருமீன்களில் சில: அல்டிபாரான் (ஆல்பா டெளரி), ஆர்க்டரசு (ஆல்பா பூட்டிசு); அண்ட்டாரசு (ஆல்பா இசுக்கார்ப்பீ), பீட்டல்சூசு (ஆல்பா அரையனீசு) ஆகியவை சிவப்பு மீப்பெருமீன்கள்

படிமம்:Mira 1997.jpg1990-களுக்கு முன்னர் இவற்றின் தொலைவுகள் துல்லியமாக அறியப்படவில்லை. 1989 - 1993 வரை செயலிலிருந்த இப்பார்க்கோசுத் (Hipparcos) திட்டத்திற்குப் பிறகே தொலைவுகள் மிகவும் துல்லியத்தன்மையுடன் அறியப்பட்டன.

Post Comment


11 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

ம.தி.சுதா said...

நல்ல தகல் டிலீப் நன்றிகள்...

டிலீப் said...

//ம.தி.சுதா said...
நல்ல தகல் டிலீப் நன்றிகள்..//

எப்படி மச்சி இருந்தது சுடு சோறு ??
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

Harini Nathan said...

நல்ல தகவல் டிலீப் .

“நிலவின்” ஜனகன் said...

நல்ல அறிய வேண்டிய வானியல் தகவல் நண்பா...நன்றிகள்

டிலீப் said...

//Harini Nathan said...
நல்ல தகவல் டிலீப் //

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
நல்ல அறிய வேண்டிய வானியல் தகவல் நண்பா...நன்றிகள்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

மகாதேவன்-V.K said...

நான் விரும்பும் தகவல்கள்

Philosophy Prabhakaran said...

வித்தியாசமான தகவல்... நன்றி... உங்கள் தளத்தில் விளம்பரம் அதிகமாக இருக்கின்றன... சமயங்களில் எரிச்சலாக்குகின்றன...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
நான் விரும்பும் தகவல்கள்//

நன்றி நண்பா.....இன்னும் இருக்கு....

டிலீப் said...

//Philosophy Prabhakaran said...
வித்தியாசமான தகவல்... நன்றி... உங்கள் தளத்தில் விளம்பரம் அதிகமாக இருக்கின்றன... சமயங்களில் எரிச்சலாக்குகின்றன...

http://www.philosophyprabhakaran.blogspot.com///

எனது தளத்தில் விளம்பர இல்லையே பிரபா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.