அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

தல தளபதி No போட்டி
என்னடா காவல் காரனுக்கு வந்த ஆப்பு பத்தி ரொம்ப 
யோசிச்சி கவலை பட்டு ஆதங்கதுல இருந்த எனக்கு இன்று சினிமா செய்திகளை பிரட்டி பாக்கும் போது கண்ணில பட்ட பரபரப்பான சேதி தான் நம்ம தல தளபதி சந்திப்பு என்னங்க சொல்லறது சினிமா தனமான இந்த திரை உலகத்துல ........


கடந்த காலங்களில் கீரியும் பாம்புமாக இருந்த தமிழ் திரையுலகின் நம்மர் வன் ஹீரோக்களான அஜீத் விஜய் இன்று ஒன்றாக சேர்ந்து (கதைத்து..) கும்மியடித்துள்ளனர்.நண்பேன்டா…..

இதில ஏன்ய்யா விஜய் அஜீத் ரசிகர்கள் அடிப்பட்டு கொள்றீங்க….?

தலயும் தளபதியும்
ஒன்றாய் கைகுலுக்கி
நலம் தான் விசாரிக்க
அது ஒரு செய்தியாய்
வெளிவர

சினிமாவும் அரசியலும்
ஒன்று தான் என
ஏன் புரிவதில்லை
ரசிகர்களுக்கு ????

விளம்பர உலகில்
எல்லாம் எல்லாம் "மங்காத்தா" தான்
வேலாயுதம் மட்டும் என்ன
விதிவிலக்கா

நண்பரை பகைவராய் காட்டி
பின் போட்டி என் சொல்லி
காசு செய்யும் வேலை தானே

இனி தல தளபதி No போட்டி


காவலன் வந்தா அத பாருங்க ஹிட்டாக்குங்க….
மங்காதா வந்தா அத பாருங்க ஹிட்டாக்குங்க….

கிண்டல் நக்கல் வந்தது என்டு கேள்விபட்டன்
அப்புறம் சிரிப்பு பொலீஸ்டதான் கூப்பிடுவன்


சிரிப்பு போலீஸ்டிஸ்கி: ரமேஸ் அண்ணா நீங்க ரொம்ப நல்லவர் என்றபடியதான் உங்க சிரிப்பு பொலீஸ்ஸ கூப்பிடுறன்.Post Comment


10 comments:

Harini Nathan said...

எல்லாம் "மங்காத்தா" தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட நம்மளையும் சொல்லிருக்கேங்களே. நீங்களும் நல்லவர்தான் இருங்க எல்லா பதிவையும் படிக்கிறேன்

Lakshmi said...

அவங்க oஒத்துமையாதானே இருக்காங்க.::)))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

2 வருசமா இந்த ரெண்டு பயலுகளும் வாங்கிட்டு வர்ர அடி அப்பிடி..... அதான் இப்பிடிலாம் போசு....! யாராவது ஒருத்தரு படம் ஓடிட்டாலும் போதும்...... இனி அவ்வளவுதான்.....

டிலீப் said...

//Harini Nathan said...
எல்லாம் "மங்காத்தா" தான்//

வேலாயுதம் மட்டும் என்ன ??

டிலீப் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அட நம்மளையும் சொல்லிருக்கேங்களே. நீங்களும் நல்லவர்தான் இருங்க எல்லா பதிவையும் படிக்கிறேன்//

வணக்கம் அண்ணே....
நீங்கதானே எங்கள் காவலன்.
நன்றி அண்ணா படியுங்கள்

டிலீப் said...

//Lakshmi said...
அவங்க oஒத்துமையாதானே இருக்காங்க.::)))))//

அவங்க ஒற்றுமைதான் இருக்குறாங்க
அவங்க ரசிகர்கள்தான் சண்டை பிடிக்குறாங்க

டிலீப் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
2 வருசமா இந்த ரெண்டு பயலுகளும் வாங்கிட்டு வர்ர அடி அப்பிடி..... அதான் இப்பிடிலாம் போசு....! யாராவது ஒருத்தரு படம் ஓடிட்டாலும் போதும்...... இனி அவ்வளவுதான்....//

உம்மை சார்...திரும்ப வேதாளம் தான்

சௌந்தர் said...

ஏற்கனவே சிரிப்பு போலீஸ் விருதகிரி பார்க்க சொல்லி தொல்லை பண்ணார் இதுல காவலன் வேறையா

டிலீப் said...

//சௌந்தர் said...
ஏற்கனவே சிரிப்பு போலீஸ் விருதகிரி பார்க்க சொல்லி தொல்லை பண்ணார் இதுல காவலன் வேறையா//

காவலன விடுங்க சௌந்தர்
மங்காத்தா இருக்கே !

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.