அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

2011-ன் சூப்பர் ஜோக்
எனக்கு ரொம்ப நாள் ஆசை ஒரு சூப்பர் ஜோக் சொல்லனுமென்று ஒரு விஷயம் ஜோக் எப்பிடியும் சொல்லலாம் சில பேர் சிரிக்கிறத்துக்கு ஜோக் சொல்லுவாங்க பல பேர் சிந்திகிறத்துக்கு மாதிரி ஜோக் சொல்லுவாங்க.
ஆனால் நான் இப்போ சொல்ல போறது இரண்டும் கெட்டது.கொஞ்சம் இல்ல ரொம்பவே வித்தியாசமானது.இந்த ஜோக்க மட்டும் கேட்டிங்க என்ற அதுக்கு அப்புறம் எந்த ஜோக்கை வாழ்க்கையில கேட்க மாட்டிங்க.ஆஹா…ஆஹா… நான் கொஞ்சம் குழம்பி போய் இருக்குறன் அந்த ஜோக்க எப்பிடி ஸ்ட்டாட் பண்ணுறதுல.ஜோக் ஒன்று சொல்லைக்க சில ஸ்டைல்ஸ் இருக்கு.அந்த ஸ்டைல சொன்னாதான் ஜோக் ஹிட்டாகும்.சில பேர் ஜோக் சொல்லுவாங்க பாருங்கு அந்த ஜோக்க கேட்டவர் திரும்ப ஜோக் சொன்னவரிடையே கேட்பாரு நீ என்ன இப்ப ஜோக்க சொன்னா? சிரிப்பே வரலயே என்று அவரே திரும்ப ஜோக் அடிப்பாரு.பிறகு முதல் ஜோக் சொன்னவருக்கு தொப்பிதான்.என்ன கொடுமை சார்..


என்னடா இவன் ஜோக்க சொல்லாம ரப்பர் மாதிரி இழுக்குறானே என்று இந்த ஜோக்க வாசிச்சுடு முதல் கமென்ட் பண்ணபோறவர் கேட்குறது என்ட ஞானதிருஷ்டில விளங்குது.


ஓகே…ஓகே…
என் இனிய தமிழ் மக்களே! நான் உங்கள் டிலீப் ஜோக் சொல்ல போறேன் ஒழுங்காக கேளுங்க.


இதுதான் அந்த ஜோக்


இந்த ஜோக்க கேட்டு சிரிக்கிறவங்க சிரிக்கலாம்.அழுகுறவங்க அழலாம்.கமென்ட் போட்டு திட்ட போறவங்க நல்லவே திட்டலாம்
சிரிப்பு வரயில்லையென்றா ஒரு வோட்ட போடுங்க...


Cool Monkey Is CoolPost Comment


30 comments:

ஸாதிகா said...

ஜோக் சொல்றேன் பேர்வழின்னும் இவ்வளவு பில்ட் அப் கொடுத்துத்தான் சார் 2011 இன் சூப்பர் ஜோக்.

டிலீப் said...

//ஸாதிகா said...
ஜோக் சொல்றேன் பேர்வழின்னும் இவ்வளவு பில்ட் அப் கொடுத்துத்தான் சார் 2011 இன் சூப்பர் ஜோக்//

ஹி...ஹி..... சோ ஸாதிகா தான் அந்த (என்னடா இவன் ஜோக்க சொல்லாம ரப்பர் மாதிரி இழுக்குறானே ) என்று சொன்னவங்கலா

Harini Nathan said...

என்ன கொடுமைடா டிலீப் இது
ஐயோ ஐயோ

டிலீப் said...

//Harini Nathan said...
என்ன கொடுமைடா டிலீப் இது
ஐயோ ஐயோ//

ஹரிணி ஜோக் நல்ல இல்லையா?

Harini Nathan said...

இதுதான் அந்த ஜோக்கா??
hee hee நல்லா இருக்கு நல்லா இருக்கு
உங்க படம் lol

டிலீப் said...

//Harini Nathan said...
இதுதான் அந்த ஜோக்கா??
hee hee நல்லா இருக்கு நல்லா இருக்கு
உங்க படம் lol//

ஹி...ஹி...உங்கட சாயலையும் இருக்கு படம் ஒழுங்கா பாருங்க

sivatharisan said...

பில்ட் அப் டிலீப்

என்ன கொடுமை

Harini Nathan said...

நன்றி வணக்கம் :)

டிலீப் said...

//sivatharisan said...
பில்ட் அப் டிலீப்
என்ன கொடுமை//

ஆஹா..ஆஹா.. நண்பா நீயுமா??
பில்டப் டிலீபா?
நல்ல பட்டபெயர்

டிலீப் said...

//Harini Nathan said...
நன்றி வணக்கம் :)//

எங்க ஸ்கேப் ஆகுறிங்க ?

Harini Nathan said...

//டிலீப் said...
//Harini Nathan said...
நன்றி வணக்கம் :)//

எங்க ஸ்கேப் ஆகுறிங்க
ஆஹ எங்கயும் இல்ல நீங்க இருக்க Zoo வ பாக்க வந்தா போகத்தானே வேண்டும்
Visiters இருக்க முடியாதில்ல அது தான் lol

டிலீப் said...

//Harini Nathan said...
//டிலீப் said...
//Harini Nathan said...
நன்றி வணக்கம் :)//

எங்க ஸ்கேப் ஆகுறிங்க
ஆஹ எங்கயும் இல்ல நீங்க இருக்க Zoo வ பாக்க வந்தா போகத்தானே வேண்டும்
Visiters இருக்க முடியாதில்ல அது தான் lol//

ஆமா..ஆமா.....உங்களுக்கு டைம் சரிதானே சுத்தி திரிய இவினிங் என்ட கூட்டுக போய்தானே ஆகனும்

Harini Nathan said...

he he he :)

டிலீப் said...

என்ன ஆச்சு

orin said...

hyo hyo super joke mudiyala ennala

டிலீப் said...

//orin said...
hyo hyo super joke mudiyala ennala//

ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...

யோ வொய்ஸ் (யோகா) said...

அவ்வ்வ்வ்வ்

sinmajan said...

அருமை.அபாரம் .அற்புதம்.. உங்கள் ஜோக்கிற்கான பில்ட் அப்பைச் சொன்னேன்.

தர்ஷன் said...

அட இதுதான் ஜோக்கா
ha ha ha ha ............... சிரித்தது போதும்தானே

டிலீப் said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
அவ்வ்வ்வ்வ்//

ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...ஹி. சும்மா.....

டிலீப் said...

//sinmajan said...
அருமை.அபாரம் .அற்புதம்.. உங்கள் ஜோக்கிற்கான பில்ட் அப்பைச் சொன்னேன்//

ஹா..ஹா...பில்டப்தான் அண்ணே ஜோக்கே....ஹி...ஹி

டிலீப் said...

//தர்ஷன் said...
அட இதுதான் ஜோக்கா
ha ha ha ha ............... சிரித்தது போதும்தானே//

தர்ஷன் அண்ணா இப்ப சிரிச்சிங்கலா???
நான் பயந்துட்டன்..

Anuthinan S said...

நல்லா இருக்கு நான் ஜோக் பத்தி சொன்னன்

டிலீப் said...

//Anuthinan S said...
நல்லா இருக்கு நான் ஜோக் பத்தி சொன்னன்//

நல்லா சிரிச்சிங்கலா???
gud gud ......

malgudi said...

அவ்வ்வ்வ்வ்வ்....
ஒரே நகைச்சுவை ,போங்கள்........

டிலீப் said...

//malgudi said...
அவ்வ்வ்வ்வ்வ்....
ஒரே நகைச்சுவை ,போங்கள்.......//

ஹ....ஹ.....

“நிலவின்” ஜனகன் said...

காமடி கலாட்டா என்டது இதானா.................

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
காமடி கலாட்டா என்டது இதானா................//

ஹி..ஹி.. இன்னும் கமெடியே சொல்ல இல்லையே

“நிலவின்” ஜனகன் said...

அப்ப இது காமடி இல்ல எண்டு ஒத்துகொள்ளுறீங்களா...........??? lol..

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
அப்ப இது காமடி இல்ல எண்டு ஒத்துகொள்ளுறீங்களா...........??? lol.//

loooooooooooool

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.