அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube"சிறுதுளி பெருவெள்ளம்" என்பதை போல் எம்மால் ஆனா சிறிய பங்களிப்பு கூட இறுதியில் ஒரு பெரிய செயலுக்கு உதவியாக இருக்கட்டும் என்ற நோக்கில் இன்றைய  பதிவு அமைகிறது. அண்மையில் உலக தமிழர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்திய தமிழக அப்பாவி மீனவ   படுகொலை கண்டன தெரிவிப்பில் ஈடுபடும் நேரத்தில் அதற்க்கு ஆதரவு  தெரிவுக்கும் பதிவே இது.

 நண்பர்களே நீங்களும் உங்கள்  ஆதரவுகளை ஏதோ ஒருவகையில்  தெரிவியுங்கள் . சொந்தமாக பதிவு போடாவிட்டாலும் அது தொடர்பான கண்டனங்கள் , ஆதரவுகள் l பல வலைப்பூக்களில் வெளியிடப்படுகின்றன குறைந்தபட்சம் மற்றவர்கள் பதிவில் இருக்கும் நல்ல கருத்துக்களை காப்பி பேஸ்ட் செய்து பதிவிடுங்கள்டுவிட்டரில் ஒரு உணர்வுத்தீ...
இந்த இணைப்பை கிளிக்கி தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

உங்கள் கருத்துகளுக்குப் பின்னால் #tnfisherman #indianfisherman#worldfisherman இவற்றை காப்பி பேஸ்ட் செய்து அனுப்புங்கள்.


தமிழக மீனவர்களைக் காப்பாற்ற சில இணையதளங்கள்:

இது மட்டுமில்லாமல் இது சம்பந்தமான எழுதப்படும் தமிழ் இடுகைகள் http://savetnfisherman.blogspot.com என்ற வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகிறது


பேஸ்புக் பயனாளர்களுக்கு:
பேஸ்புக் பயனாளர்கள் உங்களுடைய ஆதரவை தெரிவிக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்:-

உங்கள் வலைப்பூவின் ஓரத்தில்:
டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலைதளத்தில் இணைக்க விரும்பினால் [இந்த வலைப்பூவின் வலதுபுறம் போல]Dashboard --> design --> page template --> add a gadget --> HTML/Java script என்றவிட்ஜெட்டில் கோடிங்கை சேர்த்து சேமிக்கவும்.


கோடிங்குக்கு:
http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html

Photobucket


ஒரு விண்ணப்பம்:
இந்த துயரை இந்தியா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இணைய படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை படித்து நீங்களும் கையெழுத்துயிடலாம்.http://www.petitiononline.com/TNfisher/petition.html கூடுதலான கோரிக்கைவைக்க விரும்பினாலும் அங்கே கருத்துரையில் தெரிவிக்கலாம். முன்னுரிமை தரப்படும். தற்போதைய குறைந்த பட்ச இலக்கு 1000 கையெழுத்து. இந்த படிவத்தை முக்கிய செய்தி நிறுவனங்களுக்கும் அரசுக்கும் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. முந்துங்கள்!


நன்றி:Post Comment


4 comments:

Philosophy Prabhakaran said...

உங்கள் பங்களிப்பிற்கு நன்றி நண்பா... தொடர்ந்து போராடுவோம்...

டிலீப் said...

நன்றி நண்பா... தொடர்ந்து போராடுவோம்..

சகியே! said...

நானும் கையெழுத்து போட்டுவிட்டேன் நண்பா. kindly visit my http://suki-enchantingwithsmile.blogspot.com/ website.

டிலீப் said...

நன்றி நண்பரே

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.