அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

100-வது ஃபாலோவர் யார் ?


என்ன கொடும சார் என்னைய நம்பி 99 பேர் போலோ பண்ணி இருக்குறாங்களா ?? இன்னும் ஒரு ஆள் ஃபாலோ பண்ணிட்டிங்க என்ட நான் சென்சரி அடிச்சிடுவன். நான் சச்சின் மாதிரி 99-லே அவுட் ஆக மாட்டேன்.யாரு அந்த 100-வது போலோ பண்ணும் அதிஷ்டசாலி ?100-வது ஃபாலோவருக்கு தகவல் உலகத்தால் வழங்கப்படும் வெகுமதிகள்.

அவருக்கு வலைத்தளம் இருந்தால்

1.அவரின் வலைத்தளம் ஃபாலோ பண்ணப்படும்.
2.ஒட்டு இலவசம் (யோ…ஒட்டு எப்பிடியும் FREE  தானே.)
3.டெம்ப்ளேட் பின்னூட்டல் அளிக்கப்படும்.
(பார்க்க சாரி வாசிக்க டைம் இருந்த வாசிச்சுடு பெரிய பின்னூட்டல் அளிக்கப்படும்)


100-வது ஃபாலோவர்


ஸாதிகா ஹஸனா ஹாஜா

வலைத்தளம் இல்லாவிட்டால்…


நோ கம்ண்ட்ஸ் (நோ கம்ண்ட்ஸ் என்டா நோ வெகுமதி என்டு அர்த்தம்)

டிஸ்கி: டுடே பதிவு போட டைம் இல்ல சோ சின்னதா டைம் கிடைச்சது சோ சும்மா போட்டம்.சோ திரும்ப டைம் கிடைச்சதும் சூப்பர் பதிவு போடுறன்.
Post Comment


10 comments:

ஸாதிகா said...

சார்,செஞ்சுரி அடிச்சிட்டீங்க.வாழ்த்துக்கள்!
//1.அவரின் வலைத்தளம் போலோ பண்ணப்படும்.
2.ஒட்டு இலவசம் (யோ…ஒட்டு எப்பிடியும் FREE தானே.)
3.டெம்ப்ளேட் பின்னூட்டல் அளிக்கப்படும்.
(பார்க்க சாரி வாசிக்க டைம் இருந்த வாசிச்சுடு பெரிய பின்னூட்டல் அளிக்கப்படும்)
// ஆஹா..எவ்வளவு சலுகைகள்,இலவசங்கள் வழங்குகின்றீர்கள்.தமிழக முதல்வர் மாதிரி.வாழ்க!வளர்க!!

மகாதேவன்-V.K said...

ஆகா ...
100 அடித்து விட்டீர்களே வாழ்த்துக்கள் நண்பா

ஐத்ருஸ் said...

Congrats for 100th follower;-)

டிலீப் said...

//ஸாதிகா said...
சார்,செஞ்சுரி அடிச்சிட்டீங்க.வாழ்த்துக்கள்!
//1.அவரின் வலைத்தளம் போலோ பண்ணப்படும்.
2.ஒட்டு இலவசம் (யோ…ஒட்டு எப்பிடியும் FREE தானே.)
3.டெம்ப்ளேட் பின்னூட்டல் அளிக்கப்படும்.
(பார்க்க சாரி வாசிக்க டைம் இருந்த வாசிச்சுடு பெரிய பின்னூட்டல் அளிக்கப்படும்)
// ஆஹா..எவ்வளவு சலுகைகள்,இலவசங்கள் வழங்குகின்றீர்கள்.தமிழக முதல்வர் மாதிரி.வாழ்க!வளர்க!!//

வாழ்த்துக்கள் ஸாதிகா ( ஓவரா இருக்கோ ? )
ஹா...ஹா....தமிழக முதல்வரா??
அவர் தன்ட வீட்டை தான் கவனிச்சுடு இருக்குறார்.மக்களை அல்ல

உங்கள் தளத்தை போய் பாருங்கள்

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
ஆகா ...
100 அடித்து விட்டீர்களே வாழ்த்துக்கள் நண்பா//

தங்ஸ் நண்பா

டிலீப் said...

//ஐத்ருஸ் said...
Congrats for 100th follower;-)//

Thanks a lot sir

ஸாதிகா said...

திலிப் சார்,நன்றி..நன்றி..//நாங்க வேர்க்ல சின்ஸியர்
சொன்னா செஞ்சுடுவமில்ல// ரொம்ப ரொம்ப சின்ஸியர் சார் நீங்க.இத்தனை சீக்கிரத்தில் பதிலும்,கொடுத்த வாக்கை இவ்வளவு இத்தனை விரைவாக காப்பாற்றியும் இருக்கின்றீர்கள்.பார்த்தீர்களா?இப்பொழுதுதான் வாழ்த்தினேன்.அதற்குள் இன்னும் இரண்டு ஃபாலோவர்ஸ் கிடைத்து விட்டார்கள்.வெகு விரைவில் 200 ஆக வாழ்த்துக்கள்!

டிலீப் said...

//ஸாதிகா said...
திலிப் சார்,நன்றி..நன்றி..//நாங்க வேர்க்ல சின்ஸியர்
சொன்னா செஞ்சுடுவமில்ல// ரொம்ப ரொம்ப சின்ஸியர் சார் நீங்க.இத்தனை சீக்கிரத்தில் பதிலும்,கொடுத்த வாக்கை இவ்வளவு இத்தனை விரைவாக காப்பாற்றியும் இருக்கின்றீர்கள்.பார்த்தீர்களா?இப்பொழுதுதான் வாழ்த்தினேன்.அதற்குள் இன்னும் இரண்டு ஃபாலோவர்ஸ் கிடைத்து விட்டார்கள்.வெகு விரைவில் 200 ஆக வாழ்த்துக்கள்//

ஆஹா...ஆஹா... நன்றி நன்றி ஸாதிகா
என் ஓட்டு உங்கள் அனைத்து பதிவுக்கும் வழங்கப்படும்.
(அப்பிடியே எனக்கும் மறக்காம ஒட்ட போட்டு விடுங்க)

என் பெயர் டிலீப். நோட் திலீப்

Harini Nathan said...

Dileep supper supper
Congrats for 100th follower :)
keep rocking my friend

டிலீப் said...

//Harini Nathan said...
Dileep supper supper
Congrats for 100th follower :)
keep rocking my friend//

அம்முணி இங்கிலிஷ் எல்லாம் பேசுது.
நன்றி ஹரிணி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.