
நான் வலைப்பக்கம் ஆரம்பித்து சில மாதங்களே ( 7 மாதங்கள் கூடவோ?? ) ஆகின்றது.புதிய வலைப்பதிவாளன் என்று கூட சொல்லலாம். இந்த காலப்பகுதிலே நான் நிறைய விடயங்களை வலைப்பக்கங்கள் வலைபதிவாளர்கள் மூலம் கற்றுக்கொண்டேன்.அதே போல் நட்பு என்ற உன்னதமான உறவினால் அதிக நண்பர்கள் நண்பிகள் கூட பழகுவதற்கான வாய்ப்பு இவ் வலைஉலகத்தின் மூலம் எனக்கு கிட்டியது.
எனவே நான் பார்த்து, ரசித்த வலைப்பக்களை கௌரவிக்கும் முகமாக 2010-ன் சிறந்த வலைபக்கங்களுக்கு விருது வழங்க போகிறேன்.
இவ்விருதை என் அன்பு வலைப்பதிவாளர்களுக்கு வழங்குகின்றேன்
சசிகுமார் -http://vandhemadharam.blogspot.com/
கார்த்திக்(LK)-http://lksthoughts.blogspot.com/
ஆர்.கே.சதீஷ்குமார்- http://sathish777.blogspot.com/
சூர்யா கண்ணன் - http://suryakannan.blogspot.com/
சி.பி.செந்தில்குமார்- http://adrasaka.blogspot.com/
ராவணா - http://nishole.blogspot.com/
யோகி ஸ்ரீ ராமானந்த குரு - http://ujiladevi.blogspot.com/
ஹாய் அரும்பாவூர்- http://arumbavur.blogspot.com/
ஹரிணி - http://harininathan.blogspot.com
சிவதர்சன்- http://sivatharisan.karaitivu.org/
ம.தி.சுதா-http://mathisutha.blogspot.com/
பிரபாகரன்- http://philosophyprabhakaran.blogspot.com/
பிரியமுடன் ரமேஷ் - http://rameshspot.blogspot.com/
எஸ்.கே- http://manamplus.blogspot.com
மாணிக்கம் - http://ponmaalaipozhuthu.blogspot.com
பாவன் - http://nbavan7.blogspot.com/
மகாதேவன்- http://thagavalthulikal.blogspot.com/
மைந்தன்- http://kaviyulagam.blogspot.com/
வரோதயன் -http://shayan2613.blogspot.com
விருதுகள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
குறிப்பு:ஏதாவது வலைபக்கங்கள் தவறவிடப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.(இது ஆரம்பம் மட்டுமே…
விருதுகள் தொடரும்.....................
24 comments:
எனக்கும் http://nishole.blogspot.com/
விருது வழங்கியது மகிழ்ச்சி.
நன்றி டிலீப் :))
எனக்கும்http://sivatharisan.karaitivu.org/
விருது வழங்கியது மகிழ்ச்சி.நன்றி டிலீப் :
நன்றி திலீப்.
தொடரட்டும்...
நண்பர்களே உங்கள் திறமைகளுக்கே இந்த விருது....
விருதுகள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஏதோ பொழுது போக்காக விதைக்கிற நம்மளிடமும் சரக்கிருக்கிறது என கௌரவித்த சகோதரனுக்கு மிக்க நன்றி.. தங்கள் பதிவுலகப் பயணம் வெற்றியாகட்டும்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
தங்கள் அன்பிற்கும் விருதிற்கும் மிக்க நன்றி நண்பரே!
மற்றவரை வாழ்த்தும் தாங்கள் எல்லா வளங்களும் பெற்றும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெற வாழ்த்துக்கள்!
நன்றி டிலீப்..:)
Thans Delleep !
Its seems funny!!
:)))))
மகிழ்ச்சி...நன்றி பாஸ்...
விருதுகள் பெற்ற அனைத்து நட்பிற்கும் எனது வாழ்த்துக்கள் . விருது வழங்கி சிறப்பித்த நண்பருக்கும் எனது நன்றிகள்
அலுவலகத்தில் காலையிலிருந்து மாலைவரை கணனிமுன் உட்காந்து வேலை செய்துவிட்டு வந்தால் கண் முழுமையாக சோர்வடைந்துவிடும் அதன் பிறகு பதிவெழுத நினைத்தாலும் எழுத முடியாது வாரமொருமுறை வெள்ளிக்கிழமையில் விடுமுறை கிடைக்கும் இதைப்பயன்படுத்தித்தான் ஏதாவது எழுதிப்போடுவேன்.
எனக்கும் ஒரு விருது தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள்
விருது வழங்கி சிறப்பித்த உங்களுக்கு எனது நன்றிகள்..விருதுகள் பெற்ற அனைத்து நட்பிற்கும் எனது வாழ்த்துக்கள்.
விருதுக்கு நன்றி நண்பரே...
நன்றி... ஹா.ஹா
விருது வழங்கி சிறப்பித்த உங்களுக்கு எனது நன்றிகள்..விருதுகள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
//ஹரிணி - http://harininathan.blogspot.com//
விருது வழங்கி சிறப்பித்த உங்களுக்கு எனது நன்றிகள்..விருதுகள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
வெறும்பய-http://verumpaye.blogspot.com/
விருது வழங்கி சிறப்பித்தமைக்கு நன்றி.. மற்ற அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
இருபத்தியெட்டில் நம்மளோடது பத்தொன்பதோ ?
நன்றி நண்பரே....
வாழ்த்துக்கள்...
வளர்த்துங்கள் வலைப்பூவை....
வளர்வீர்கள் நீங்களும்....எங்களோடு !
வாழ்க வலைப்'பூ' வளமுடன் !
என்னோட பிளாக் பேரு இல்ல அதனால வெளிநடப்பு செய்றேன்....
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நண்பா
நன்றி நண்பர்களே.....
சதிஸ் அண்ணா இது எனது சிறிய முயற்சியே.இதில் நிறைய தவறுகள் இருக்கு என்று எனக்கு தற்பொழுது விளங்குகின்றது.இந்த தம்பியை ஒரு முறை மன்னித்து விடுங்கள்.
எனக்கும் விருது கொடுத்திருக்கீங்க... நான் கவனிக்கவே இல்லையே ரொம்ப நன்றி நண்பரே... மகிழ்ச்சியாய் இருக்கிறது...
நன்றி ரமேஸ்
Post a Comment