அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeஎன்ன வேகமாக புவி சுற்றுகின்றது.நேற்றுதான் 2010 பிறந்து போல் உள்ளது.அதற்குள் இன்னுமொரு ஆண்டு பிறப்பதற்காக நேரத்தை எண்ணி கொண்டு இருக்கிறது.
நாணயத்தின் இருபக்கங்கள் போன்று இவ்வாண்டு எனக்கு இன்பம் துன்பம் கலந்த ஆண்டாகவே அமைந்தது.2010-ன் ஆரம்பம் இன்பமாக அமைந்தாலும் இரண்டு மாதங்களுக்குள் வேதனை கவலையுமாகவே கழிந்து சென்றது.அதன் பின்பு என் அன்பு தோழி ஹரிணியின் நட்பு அவ் துன்பங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க செய்தது.அதன் பின்பு வேண்டாம் வெறுப்பாக அல்லது ஒரு விளையாட்டுகாக எல்லாரும் வைத்திருக்கிறார்களே என இந்த வருடம் ஏப்ரல் மாதம் 16-ம் திகதி ஆரம்பித்ததே தகவல் உலகம் என்ற வலைபூ


இவ் வலையுலகம் எனக்கு நாளுக்கு நாள் புது புது நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தது.குறிப்பாக வளாகம் பிரபு ஆரம்பம் தொட்டே எனக்கு வலைப்பூ பற்றிய டெக்னிக்ஸ் சொல்லி தந்துகொண்டு இருப்பான்.அவன் மூலமே திரட்டி என்ற ஒன்று இருப்பதை அறிந்து கொண்டேன்.சிவா மற்றும் பனித்துளி சங்கர் அண்ணா கார்த்திக் அண்ணா(என்னுடைய போஸ்ட்க்கு தவறாமல் வாக்கு போடுபவர்கள்)  ம.தி.சுதாவின் நட்பு அண்மையிலேயே கிடைத்தது.தொலைபேசியில் கதைத்தால் டேய் இத இங்க பப்ளிஸ் பண்ணு அந்த விஜேட்ட நீக்கு என்று அட்வைஸ் பண்ணிடே இருப்பான்.
( I Like It ) இன்னும் நிறைய வலையுலக நண்பர்கள் இருக்கின்றனர்.அவர்களை இங்கே குறிப்பிடாமல் விட்டாலும் எப்போழுதும் என் மனதிலே இருப்பார்கள்.


எனினும் வருட இறுதி எனக்கு சந்தோஷம் நிறைந்த நாட்களாகவே அமைந்தது.அதற்கு நான் இறைவனிடம் நன்றி சொல்கிறேன்.
இந்த வருடத்துக்கான எனது இறுதி பதிவு.புது வருடத்தில் இதை விட புதிய ஆக்கங்களுடன் உங்களை சந்திக்கிறேன்.


தகவல் உலகத்துக்கு ஆதரவு அளித்து வரும் என் அன்பு வாசக நெஞ்சங்களுக்கும் வலையுலக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்.


நல்லா இருப்போம்... நல்லா இருப்போம் ...
எல்லாருமே நல்லா இருப்போம் 
2011-ல் மீண்டும் சந்திப்போம் 
தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி….


டிஸ்கி : யோ…இது ஒரு வருட பூர்த்தியில சொல்ல வேண்டிய பயோகிரப்பி என்டு யாரோ மைன்ட் வோய்ஸ்ல கேட்கிறது நன்னாவே எனக்கும் கேட்குது.ஹி…ஹி….எப்ப சொன்னாலும் இத தானே சொல்ல போறன்.Post Comment


20 comments:

sakthistudycentre.blogspot.com said...

தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

பதிவுலக நண்பர்களே..
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

சண்முககுமார் said...

வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

பிரஷா said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் டிலீப்...

டிலீப் said...

//sakthistudycentre.blogspot.com said...
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

பதிவுலக நண்பர்களே..
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா..//

உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நண்பரே நான் உங்களை Follow பண்ணிகொண்டு தான் இருக்கிறேன் .
நீங்க என்னைய Follow பண்ணுங்கப்பா

டிலீப் said...

//வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
இதையும் படிச்சி பாருங்க//

ஜயா உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நான் வாசித்து விட்டேன்.

டிலீப் said...

//பிரஷா said...
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் டிலீப்..
//

எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பிரஷா
புதிய வருடம் சிறப்புமிக்கதாக அமைய வாழ்த்துகிறேன்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வளமும் நலமும்
நிதமும் நிறையும்
புத்தாண்டாக 2011
அமைய வாழ்த்துகிறேன்.

Harini Nathan said...

//நல்லா இருப்போம்... நல்லா இருப்போம் ...
எல்லாருமே நல்லா இருப்போம்//

எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் டிலீப்
புதிய வருடம் சிறப்புமிக்கதாக அமைய வாழ்த்துகிறேன்

sivatharisan said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா

டிலீப் said...

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
வளமும் நலமும்
நிதமும் நிறையும்
புத்தாண்டாக 2011
அமைய வாழ்த்துகிறேன்.//

நன்றி , உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

டிலீப் said...

//sivatharisan said...
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா//

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா

மகாதேவன்-V.K said...

எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பா

வாக்கும் போட்டாச்சு

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பா
வாக்கும் போட்டாச்சு//

நன்றி நண்பா,
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவன்...

டிலீப் said...

//Harini Nathan said...
//நல்லா இருப்போம்... நல்லா இருப்போம் ...
எல்லாருமே நல்லா இருப்போம்//

எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் டிலீப்
புதிய வருடம் சிறப்புமிக்கதாக அமைய வாழ்த்துகிறேன்//

எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஹரிணி

மைந்தன் சிவா said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா!!

டிலீப் said...

//மைந்தன் சிவா said...
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா!!//

எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மைந்தன்

உருத்திரா said...

இன்பம் தொடர! இதயம் குளிர!
துன்பம் தொலைய! தொல்லைகள் மறைய!
நண்பர்கள் வாழ்த்த! நானிலம் போற்ற!
இனிய இந்த வருடம்! இன்பம் இன்னும் சேர்க்கட்டும்!
என்றும்வல்ல இறைவன், இணைந்து இறை பாலிக்கட்டும்.

ரஹீம் கஸாலி said...

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

டிலீப் said...

//உருத்திரா said...
இன்பம் தொடர! இதயம் குளிர!
துன்பம் தொலைய! தொல்லைகள் மறைய!
நண்பர்கள் வாழ்த்த! நானிலம் போற்ற!
இனிய இந்த வருடம்! இன்பம் இன்னும் சேர்க்கட்டும்!
என்றும்வல்ல இறைவன், இணைந்து இறை பாலிக்கட்டும்//

நன்றி சார்
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

டிலீப் said...

//ரஹீம் கஸாலி said...
இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்//

ஹி...ஹி.. ஆமா நண்பரே
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.