அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube
என் அன்பு வாசக நெஞ்சகளுக்கும் , வலைபதிவர் நண்பர்களுக்கு பாலன் இயேசுபிறந்த இனிய நத்தார் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இந்நல் நாளில்சாந்தியும் சமாதானமும் இவ் பூவுலகில் உதிப்பதாக.அமைதியின் இரவில்
அமலன் பிறந்தார்
அன்னை மரியின்
மடியினில் தவழ்ந்தார்

வாருங்கள் அனைவரும்
வணங்கிடுவோமே
வள்ளல் யேசுவை
தொழுதிடுவோமே

உலகுக்கு ஒளியானவர்
உயிருக்கு வழியானவர்
உனக்கும் எனக்கும் பலியானவர்
உண்மை வடிவானவர்

வாழ்வில் ஜீவன் ஆனவர்
வள்ளல் யேசு வடிவானவர்
வழியாய் என்றும் இருப்பவர்
வருத்தம் நீக்கி காப்பவர்

ஏழை எழிய மக்களையே
என்றும் அவரே அழைக்கிறார்
எங்கே நீயும் என்று தான்
ஏங்கி கொண்டே இருக்கிறார்
Post Comment


4 comments:

philosophy prabhakaran said...

நன்று... நீங்களே எழுதியதா அல்லது படித்ததில் பிடித்ததா...?

sivatharisan said...

கிறிஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

டிலீப் said...

//philosophy prabhakaran said...
நன்று... நீங்களே எழுதியதா அல்லது படித்ததில் பிடித்ததா...?//

படித்ததில் பிடித்தது நண்பா.. இது ஒரு பாடலின் வரிகள்

டிலீப் said...

//sivatharisan said...
கிறிஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா உங்களுக்கம் உரித்தாகடும்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.