அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

சுவர்க்கத்தில் இமெயில் வசதி
ஒரு சிட்டில பெரிய பிஸ்னஸ் பண்ணற ஒருத்தர் இருந்தாராம்.அவர் தன்ட பிஸ்னஸ் விசயமா வெளியுர் போய் ஹேட்டல் ஒன்டுல தங்கி இருந்தாராம்.அவர் இரண்டு நாளா ஆத்துகாரியோட கதைக்கவே டைம் கிடைக்கல.சோ அவர் போன்ல தான் கதைக்க கிடைக்கல அட்லிஸ்ட் இமெயில் சரி பண்ணுவம் என்டு லப்டொப்ப ஒன் பண்ணி மெயில் பண்ண ரெடி ஆகிட்டாரு.அவர்ட போதாத காலமோ என்னவோ ! வைப்ட மெயில் அட்ரஸ்க்கு பதிலா வேற ஒருத்தர்ட மெயில் அட்ரஸ்ஸ டைப் பண்ணி மெயிலையும் அனுப்பிட்டாரு.காட்சி – 2
எங்கையோ ஒரு இடத்தில ஓர் விதவை பெண் தன்ர கணவின் மரண இறுதி சடங்க முடிச்சுடு வீடு வந்து யாராவது இரங்கல் செய்தி அனுப்பி இருக்கினாமா என்று பார்ப்பதுக்கு தன்ட இமெயிலை செக் பண்ண தொடங்கினாள்.


சில மெயில்களை வாசித்து விட்டு அடுத்த மெயிலுக்கு சென்றாள்.மெயிலை வாசித்தது மட்டுமே அவள் தலைசுற்றி கீழ விழுந்துட்டாள்.அவள் வாசித்தது நம்ம பிஸ்னஸ் மாண் அனுப்பி மெயில.


அப்பிடி என்னத்த தான் அனுப்பி இருக்கிறான் என்டு பாப்பமா??


மை டியர் வைப்


உனக்கு ஆச்சரியமாகவும் புதுமையாகவும் இருக்கும்.இங்கு கம்பியுட்டர் மற்றும் இன்டநெட் வசதி இருக்கிறது.


நான் நல்ல படியாக இங்கு வந்து சேர்ந்து விட்டேன்.நான் இங்கு எல்லாவற்றையும் ஆயத்தம் பண்ணிவிட்டேன் உனது வருகைக்காக காத்திருக்கிறேன்.


நான் நம்புகின்றேன் உனது வருகை மிகவும் இனிமையாகவும் சுவராசியமாகவும் இருக்குமென்று.


இதனால் நான் கூற வருவது மெயில் ஒன்றை அனுப்புவதற்கு முன்பு மெயில் அட்ரஸ் சரியாகயுள்ளதா என்று பாருங்கள்.மாறி அனுப்புவதால் இவ்வாறான பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.
Post Comment


6 comments:

கன்கொன் || Kangon said...

:-)))

டிலீப் said...

//கன்கொன் || Kangon said...
:-)))//

:))

மைந்தன் சிவா said...

::::))))) hehehe

ஆமினா said...

சூப்பர்!!!!

டிலீப் said...

//மைந்தன் சிவா said...
::::))))) hehehe//

ahahahahahhaaaaa

டிலீப் said...

//ஆமினா said...
சூப்பர்!!!!//

நன்றி ஆமினா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.