அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

சிறுத்தை பாடல்கள்
Directed by :Siva
Produced by : K. E. Gnanavel Raja,S. R. Prakash Babu,S. R. Prabhu
Starring 
 • Karthi
 • Tamannaah Bhatia
 • Santhanam
 • Avinash
 • Rajiv Kanakal
 • Music by : Vidyasagar


01 - Naan Romba Roba - Ranjith
02 - Chellam Vada Chellam - Udit Narayan, Roshan & Surmukhi
03 - Azhagha Poranthuputa. - Malathy Laxman & Priyadharshini
04 - Thalattu - Srivadhini
05 - Adi Rakkamma Rakku - Ranjith, Suchitra & Roshan
Post Comment


12 comments:

Harini Nathan said...

கார்த்திக்,சிறுத்தை சீரும் பொங்கலுக்கு
அருமை டிலீப்

டிலீப் said...

//Harini Nathan said...
கார்த்திக்,சிறுத்தை சீரும் பொங்கலுக்கு
அருமை டிலீப்//

ஹா...ஹா....தளபதியும் வருவார் பொங்களுக்கு....

Harini Nathan said...

அவர்ட என்ன பூனையா
அஹ அப்போ பூனையும் சீரப்போகுதா???lol

டிலீப் said...

அஹா...அஹா...
நாங்க இங்க பூனை பற்றி கதைக்கவே இல்லையே.
ஓ...(அஜீத்) பூனை படம் வராதாம் இப்போதைக்கு...

Harini Nathan said...

அஹ இல்ல உங்க தளபதி தான் சுறா, குருவி எண்டு நடிப்பார் பட் எங்க தல படம் இதுவரைக்கும் அப்படி பெயர்ல வரல அதனால்தான் சொன்னான்

சரி சரி கூல் படம் வரட்டும் பாப்பம்

டிலீப் said...

ஹி..ஹி...அவர்ட படம் 1,2 வருஷத்துக்கு ஒருக்காக தான் வரும் சோ அப்பிடி பெயர் எல்லாம் வைக்க முடியாது.

எங்காத்தாவும் எப்ப வரும் என்டு தெரியாது.

Harini Nathan said...

நன்றி வணக்கம்

டிலீப் said...

வணக்கம் நன்றி :)

ம.தி.சுதா said...

நன்றி டிலிப்... அது சரி அவங்க உழைப்பிற்க நடிக்கிறாங்க நாம ஏன் நம்ம உறவை கெடுக்கணும்... கம்முண்ணு இருங்கப்பா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்

ம.தி.சுதா said...

தளம் நல்ல வேகமாயிருக்கு டிலீப்..

டிலீப் said...

//ம.தி.சுதா said...
நன்றி டிலிப்... அது சரி அவங்க உழைப்பிற்க நடிக்கிறாங்க நாம ஏன் நம்ம உறவை கெடுக்கணும்... கம்முண்ணு இருங்கப்பா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//


ஹி....ஹி.... சுதா நிறைய நாள் ஹரிணி கூட சண்டை பிடிச்சு.
அதுதான்டா சும்மா.

டிலீப் said...

//ம.தி.சுதா said...
தளம் நல்ல வேகமாயிருக்கு டிலீப்..//

சுதா உங்கள் தூண்டுதல் தான்
நன்றி நண்பா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.