அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • YoutubeJoin Arzo - Hot

வோர்க் பண்ணற இடத்தில சில பேர் புது புது டெக்னிக்க யுஸ் பண்ணி தூங்குவாங்க.ஏன் என்னயே எடுத்து கொள்ளுங்கு மத்தியானம் சாப்புடு ஒரு 2-3 மணிக்கு வரும் பாருங்க ஒரு தூக்கம் நான் என்ன பண்ணுவன் என்ட அப்படியே கீபோட் மேலபடுத்துடுவன். ஹி…ஹி…
Join Arzo - Hot

Join Arzo - Hot

Join Arzo - Hot

Join Arzo - Hot

Join Arzo - Hot
Post Comment


8 comments:

ஆனந்தி.. said...

அட கொடுமையே:))))

Harini Nathan said...

Ahhhhhhhh
kodumai :D

டிலீப் said...

//ஆனந்தி.. said...
அட கொடுமையே:)))//

என்ன பண்ணுறது லைப்புல இது சகஜம் அப்பா

டிலீப் said...

//Harini Nathan said...
Ahhhhhhhh
kodumai :D//

நீங்களுமா ?? ஹரிணி நீங்க ஆப்பிசில தூங்குறத நான் பல தடவை பார்த்துருக்கிறன்.

சண்முககுமார் said...

தூங்குறது ஒரு பதிவ என்ன கொடுமை சரவணன்இதையும் படிச்சி பாருங்க

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

டிலீப் said...

//சண்முககுமார் said... [Reply to comment]
தூங்குறது ஒரு பதிவ என்ன கொடுமை சரவணன்
இதையும் படிச்சி பாருங்க
ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்//

ஆவிய விட நடைமுறை சமாச்சாரங்கள் முக்கியம் போஸ்
ஒகே பார்க்கிறன் போஸ்

Harini Nathan said...

Ahhhhhhhhhhhh yean idhu :p

டிலீப் said...

//Harini Nathan said...
Ahhhhhhhhhhhh yean idhu :p//

எது ??

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.