அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

2010-ன் சிறந்த 20 பாடல்கள்


இந்த வருடம் வெளியாகி என்னை மிகவும் கவர்ந்த சிறந்த 20 பாடல்களை வரிசைப்படுத்துகிறேன்.

(தமிழ்  படம்) ஓ..மஹா சியா...


( சுறா ) சிறகடிக்கும் நிலவு ...


( குட்டி ) யாரோ என் நெஞ்சை தீண்டியது...


( தில்லாலங்கடி ) சொல் பேச்சு கேளாத...( நாணயம் ) நான் போகிறேன் மேலே...( சிங்கம் ) என் இதயம் இதுவரை...


(உத்தம புத்திரன் ) இடிச்ச பச்சரிசி...

( நான் மகான் அல்ல ) வா..வா..நிலவ பிடிச்சு...


(அங்காடி தெரு ) உன்னை பேரை சொல்லும் ...
( பான காத்தாடி ) ஒரு பைத்தியம் பிடிக்குது ...


( ராவணன் ) உசுரே போகுது...


( பையா ) என் காதல் சொல்ல நேரம் இல்லை...
File:Bundesautobahn 8 number.svg

( போஸ் (எ) பாஸ்கரன் ) யார் இந்த பெண்தான்...
( மதுராசபட்டணம்) ஆருயிரே...


( விண்ணைத் தாண்டி வருவாயா ) மன்னிப்பாயா...


( மைனா ) நீயும் நானும்...


( எந்திரன் ) கிளிமஞ்சாரே...( மதுராசபட்டணம்)  பூக்கள் பூக்கும் தருணம்...


( விண்ணைத் தாண்டி வருவாயா ) ஓசன்னா..
.


( எந்திரன் ) காதல் அணுக்கள்...


இவ் 20 பாடல்களும் என் ரசனைக்கு ஏற்றாட்போலவே வரிசைபடுத்தியுள்ளேன்.

உங்கள் ரசனையை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்Post Comment


22 comments:

Harini Nathan said...

அருமையான தெரிவுகள் டிலீப்

டிலீப் said...

//Harini Nathan said...
அருமையான தெரிவுகள் டிலீப்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

ம.தி.சுதா said...

அருமையான பாடல் தெரிவுகள் டிலீப்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

டிலீப் said...

//ம.தி.சுதா said...
அருமையான பாடல் தெரிவுகள் டிலீப்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//

நன்றி சுதா நீண்டநாட்களுக்கு பின்பு உங்களது வருகை

பிரஷா said...

அருமையான பாடல் தெரிவுகள் டிலீப். புதுவருட வாழத்துக்கள்

சௌந்தர் said...

எல்லாமே சூப்பர் சாங் எனக்கு எல்லாமே பிடிக்கும்

டிலீப் said...

//பிரஷா said...
அருமையான பாடல் தெரிவுகள் டிலீப். புதுவருட வாழத்துக்கள்//

நன்றி பிரஷா.
உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

டிலீப் said...

//சௌந்தர் said...
எல்லாமே சூப்பர் சாங் எனக்கு எல்லாமே பிடிக்கும்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சௌந்தர்.

பிரியமுடன் ரமேஷ் said...

அருமையான தொகுப்பு நண்பா... ஆருயிரேவும், என்காதல் சொல்ல நேரமில்லை, பூக்கள் பூக்கும் தருணம் மூனும் என்னோட ஃபேவரிட்டும் கூட..

டிலீப் said...

//பிரியமுடன் ரமேஷ் said... [Reply to comment]
அருமையான தொகுப்பு நண்பா... ஆருயிரேவும், என்காதல் சொல்ல //

நண்பா எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள் இவை
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

மாணவன் said...

அனைத்துப் பாடல்களுமே சிறப்பான தேர்வு

பகிர்வுக்கு நன்றி நண்பரே

FARHAN said...

அருமையான தெரிவுகள் .
உசுரே போகுதே காட்சி அமைப்பு அருமையாக இருந்தால் அதுவே முதல் இடத்திற்கு தகுந்த பாடல் மணி ஏமாற்றி விட்டார்

யோ வொய்ஸ் (யோகா) said...

good selections... :)

டிலீப் said...

//மாணவன் said... [Reply to comment]
அனைத்துப் பாடல்களுமே சிறப்பான தேர்வு
பகிர்வுக்கு நன்றி நண்பரே//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நன்பரே

டிலீப் said...

//FARHAN said...
அருமையான தெரிவுகள் .
உசுரே போகுதே காட்சி அமைப்பு அருமையாக இருந்தால் அதுவே முதல் இடத்திற்கு தகுந்த பாடல் மணி ஏமாற்றி விட்டார்//

உம்மை பார்கான் அப்பாடல் கதையுடன் சேர்ந்து வருவதால் மனதில் நிற்காமலே போகுறது.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பார்கான்

டிலீப் said...

//யோ வொய்ஸ் (யோகா) said... comment]
good selections... :)//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி யோ

“நிலவின்” ஜனகன் said...

சிறந்த தெரிவுகள்.....

புத்தாண்டு வாழ்த்துகள்......

மோகன் குமார் said...

அங்காடி தெரு பாடல் எனக்கும் பிடிக்கும். நான் எப்படி மிஸ் செய்தேன் என தெரியலை. நல்ல தொகுப்பு

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
சிறந்த தெரிவுகள்.....
புத்தாண்டு வாழ்த்துகள்.....//

நன்றி ஜனகன் , உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

டிலீப் said...

//மோகன் குமார் said...
அங்காடி தெரு பாடல் எனக்கும் பிடிக்கும். நான் எப்படி மிஸ் செய்தேன் என தெரியலை. நல்ல தொகுப்பு//

நண்பரே நானும் நிறைய பாடல்களை மிஸ் பண்ணிவிட்டேன்.
குறிப்பாக பையாவில் துளி..துளியாய்..
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நன்றி சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல தெரிவுகள்..............!

டிலீப் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல தெரிவுகள்.......//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ராம்சாமி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.